பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)

பீட்ரிக்ஸ்[1] (பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு, டச்சு ஒலிப்பு: [ˈbeːjaːtrɪks ˌʋɪlɦɛlˈminaː ˈʔɑrmɡɑrt] (); பிறப்பு 31 ஜனவரி 1938) நெதர்லாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[2]

பீட்ரிக்ஸ்
2015 ல் பீட்ரிக்ஸ்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்30 ஏப்ரல் 1980
30 ஏப்ரல் 2013
பதவியேற்பு30 April 1980
முன்னையவர்ஜூலியானா
பின்னையவர்வில்லியம் அலெக்சாண்டர்
பிரதமர்
டிரைஸ் வான் அகட்

ரூடு லுப்பர்ஸ்

விம் கோக்

ஜான் பீட்டர் பால்கேனன்டி

மார்க் ரூத்து
பிறப்பு31 சனவரி 1938 (1938-01-31) (அகவை 86)
Soestdijk Palace, Baarn, நெதர்லாந்து
துணைவர்
இளவரசர் குலோஸ் வான் ஆம்ஸ்பெர்க்
(தி. 1966; இற. 2002)
குழந்தைகளின்
#Issue

வில்லியம் அலெக்சாண்டர்

இளவரசர் பிரிசோ

இளவரசர் கான்ஸ்டான்டிஜின்
பெயர்கள்
பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு
மரபு
தந்தைஇளவரசர் பெர்ன்ஹார்டு
தாய்ஜூலியானா
மதம்Protestantism
கையொப்பம்பீட்ரிக்ஸ்'s signature


பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டின் மூத்த மகளாவார். பீட்ரிக்ஸ் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கனடாவில் பயின்றார். போருக்குப்பின் பள்ளிப்படிப்பை நெதர்லாந்து நாட்டில் படித்துமுடித்தார். 1961 ஆம் ஆண்டு இவர் தனது சட்ட இளங்கலை பட்டத்தை லைடன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். பீட்ரிக்ஸ் 1961 ஆம் ஆண்டு கிளாஸ் வோன் அம்ஸ்பேர்க் என்ற ஜெர்மானியரை மணந்தார் மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அரசி ஜூலியானாவிற்கு பிறகு நெதர்லாந்தின் அரசியனார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை