வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)

நெதர்லாந்து மன்னர்

வில்லியம் அலெக்சாண்டர் (இடச்சு: [ˈʋɪləm aːlɛkˈsɑndər]; வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட் பிறப்பு 27 ஏப்ரல் 1967) நெதர்லாந்து நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம் ஆண்டு நாட்டின் அரியணையில் அமர்ந்தார்.[1][2]

வில்லியம் அலெக்சாண்டர்
நெதர்லாந்தின் அரசர்
ஆட்சிக்காலம்30 ஏப்ரல் 2013 முதல்
பதவியேற்பு30 ஏப்ரல் 2013
முன்னையவர்பீட்ரிக்ஸ்
அரச வாரிசுஇளவரசி கேத்தரினா அமாலியா
பிரதமர்மார்க் ரூத்து
பிறப்பு27 ஏப்ரல் 1967 (1967-04-27) (அகவை 56)
University Medical Center Utrecht, உத்ரச், நெதர்லாந்து
துணைவர்
மேக்ஸிமா ஜோரிகேட்டா சிரூட்டி (தி. 2002)
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட்
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ் (அரச)
ஆம்ஸ்பெர்க் தந்தை வழி
தந்தைகுளோஸ் வான் ஆம்ஸ்பெர்க்
தாய்பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)
மதம்Protestant Church in the Netherlands
கையொப்பம்வில்லியம் அலெக்சாண்டர்'s signature

வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் தாய் பீட்ரிக்ஸ்கு பின் ஏப்ரல் 30, 2013 நெதர்லாந்து நாட்டின் அரசரானார். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் நெதர்லாந்து நாட்டின் அரச கடற்படையில் இருந்தார். மேலும் வரலாறு படிப்பை லைடன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் மாக்ஸிமா என்பவரை 2002 ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் கேத்தரினா அமாலியா, அலெக்சா, அரியானி.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை