போங் நா-கே பாங்

போங் நா-கே பாங் (வியட்நாமிய மொழிe: Vườn quốc gia Phong Nha-Kẻ Bàng) வியட்நாமின் குவாங் பின் என்னும் மாகாணத்திலுள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த மாகாணத் தலைநகரமான டாங் ஓயில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், வியட்நாமின் தலைநகர் அனோயில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

Phong Nha cave in Phong Nha-Ke Bang National Park
Tien Son cave in Phong Nha-Ke Bang National Park

இதற்கு "சான் டூங்" என்று பெயர். யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசைய குகை 1991ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது.பிரித்தானிய குகை ஆராய்ச்சியாளர்கள் இக்குகையை கண்டுபிடித்தனர். இங்கே 70 கிலோமீட்டர் மொத்த நீளம் கொண்ட 300 குகைகள் காணப்படுகின்றன. உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர்.இவற்றுள் சுமார் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியை வியட்நாமிய அறிவியலாளர்களும், பிரித்தானிய அறிவியலாளர்களும் ஆய்வு செய்தனர். இப் பூங்காவில் பல நிலக்கீழ் ஆறுகள் உள்ளதுடன், உயிரியல் பல்வகைமைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால்,இக்குகை உருவானதாக்க் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே "மழை ஆறு" என்ற பொருளுள்ள "சான் டூங்" என்ற பெயர் இக்குகைக்கு வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ இதனை ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 2009இல் இக்குகை உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phong Nha-Ke Bang National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போங்_நா-கே_பாங்&oldid=3925472" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை