மரைகுழல் துப்பாக்கி

மரைகுழல் துப்பாக்கி அல்லது புரிகுழல் துமுக்கி (rifle) என்பது ஒரு சுடுகலன் ஆகும். இது தோளில் வைத்து சுடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டதும், அதன் குழலில் சுருளை வடிவில் புரி குடையப்பட்டிருக்கும். சுருக்கமாக, நீளமான குழாயும், அதன் உள்ளே சுருளை வடிவப் புரி குடையப்பட்டது மரைகுழல் துப்பாக்கி எனப்படும்.[1]

A M1903 Springfield rifle

An АК-47

Stag2wi c
தற்கால மரைகுழல் துப்பாக்கிகளின் பரிணாமம்:
மேல்: பேக்கர் மரைகுழல் துப்பாக்கி, 19 ஆம் நூற்றாண்டு
இரண்டாவது: எம்1903 ஸ்பிரிங்பீல்ட், ஆரம்ப 20 ஆம் நூற்றாண்டு
முன்றாவது: ஏகே-47, மத்திய 20 ஆம் நூற்றாண்டு
நான்காவது: ஏஆர்-15, மத்திய 20 ஆம் நூற்றாண்டு

இதில் ஊந்தி வீசப்படும் கணை அல்லது தோட்டா ஆயுதத்தின் அச்சுத் தொடர்பு சுழற்சியை வெளிப்படுத்தும். அது குழலைவிட்டு வெளியேறுகையில், சுழற்சியிலில் நிலைத்தன்மையையும் தடுமாற்றத் தடுத்தலையும் அமெரிக்கக் காற்பந்தாட்டம் அல்லது ரக்பி காற்பந்து பந்துகள் எறியப்படும்போது நடந்துகொள்வதுபோல் அதன் சுழற்சி உதவி செய்கிறது. நீள் துப்பாக்கிகள் போர், வேட்டையாடுதல், குறி பார்த்துச் சுடுதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

மரைகுழல் துப்பாக்கி வகைகள்

  • இயக்க அடிப்படையில்
    • வான் துப்பாக்கி
    • தானியக்க மரைகுழல் துப்பாக்கி
    • ஆணி இயக்கம்
    • இரட்டை மரைகுழல் துப்பாக்கி
    • நெம்புகோல் இயக்கம்
    • பிற்தாக்கமற்ற மரைகுழல் துப்பாக்கி
    • மீளவும் இயங்கும் மரைகுழல் துப்பாக்கி
    • கோல்ட் மரைகுழல் துப்பாக்கி
    • அரைத் தானியக்க மரைகுழல் துப்பாக்கி
    • குறுகிய குழல் மரைகுழல் துப்பாக்கி
    • ஸ்பென்சர் மரைகுழல் துப்பாக்கி

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rifles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை