மிகுவெல் உலோபசு டி லெகாசுபி

மிகுவெல் லோபெசு டெ லெகாசுபி (Miguel López de Legazpi [1](c. 1502 – ஆகத்து 20, 1572), பாசுக்கு கடல்காண் பயணியும் கிழக்கிந்தியத் தீவுகளில் முதல் எசுப்பானியக் குடியிருப்பை நிறுவியவரும் ஆவார். இவர் எல் அடெலான்டடொ என்றும் எல் வீயோ (மூத்தவர்) என்றும் அறியப்படுகின்றார். புதிய எசுப்பானியாவிலிருந்து (தற்கால மெக்சிக்கோ) அமைதிப் பெருங்கடலைக் கடந்து வந்த லெகாசுபி 1565இல் பிலிப்பீன்சில் செபு நகரத்தை நிறுவினார். பிலிப்பீன்சும் குவாம், மரியானா தீவுகள் போன்ற மற்ற அமைதிப் பெருங்கடல் தீவுக்கூட்டங்களும் அடங்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். பல்வேறு உள்நாட்டு அரசுகளுடனும் அரசர்களுடனும் அமைதி உடன்பாடு கண்டு மிகுவல் லோபெசு டெ லெகாசுபி உருவாக்கிய எசுப்பானியக் கிழக்கிந்தியாவிற்குத் தலைநகராக மணிலாவை 1571 இல் நிறுவினார்.[1] பிலிப்பீன்சின் அல்பே மாநிலத்தின் தலைநகரமான லெகாசுபி நகரம் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மிகுவல் லோபெசு டெ லெகாசுபி
Miguel López de Legazpi
எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைமை ஆளுநர்
பதவியில்
ஏப்ரல் 27, 1565 – ஆகத்து 20, 1572
ஆட்சியாளர்பிலிப்பு II
பின்னவர்குயிடொ டெ லாவெசரிசு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மிகுவல் லொபெசு டெ லெகாசுபி

c. 1502
சுமார்ராகா, கிபுசுகோவா, காசுத்தீல் இராச்சியம்
இறப்புஆகத்து 20, 1572 (அகவை 69–70)
மணிலா, எசுப்பானியக் கிழக்கிந்தியா
இளைப்பாறுமிடம்சான் அகஸ்தீன் தேவாலயம், மணிலா]]

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

அரசு பதவிகள்
புதிய அலுவலகம்பிலிப்பீன்சின் தலைமை ஆளுநர்
1565—1572
பின்னர்
குயிடொ டி லாவெசரிசு
கௌரவப் பட்டங்கள்
முன்னர்
பெத்ரோ மெனென்டெசு டி அவிலெசு
எல் அடெலண்டடொ
1571—1572
கலைக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை