மோல்டாவியா

மோல்டாவியா (Moldavia, உருமானியம்:Moldova), Цара Мѡлдовєй (பழைய உருமானிய சிரில்லிய நெடுங்கணக்கில்) கிழக்கு ஐரோப்பாவில் கீழ்கார்பேதியப் பகுதிக்கும் டினீயெஸ்டர் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த முன்னாள் வேள்பகுதியும் வரலாற்று நிலப்பகுதியுமாகும். துவக்கத்தில் சுதந்திரமான, பின்னாளில் தன்னாட்சி பெற்ற நாடாக 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1859 வரை இருந்து வந்தது. 1859இல் வலாச்சியா (Țara Românească) உடன் இணைந்தது தற்கால உருமேனியாவின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது; வரலாற்றின் பல்வேறு காலங்களில் மோல்டாவியாவில் பெசராபியா, புகோவினா, எர்ட்சா பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. சிறிது காலத்திற்கு பொகுட்யாவும் இதன் அங்கமாகவிருந்தது.

மோல்டாவியா வேள்பகுதி
மோல்டோவா (Țara Moldovei) (Romanian)
1346–1859
கொடி of மோல்டாவியா
கொடி
சின்னம் of மோல்டாவியா
சின்னம்
மன்னர் இசுடீபன் ஆட்சியின் போது மோல்டாவியா, 1483
மன்னர் இசுடீபன் ஆட்சியின் போது மோல்டாவியா, 1483
தலைநகரம்பைய்யா/சைரெட் (1343–1388)
சுசெவா (1388–1564)
இயாசி (1564–1859)
பேசப்படும் மொழிகள்உருமானியம் (தொல் உருமானியம்)[1][2] (also named as Moldovan[3][4][5]), தொல் திருச்சபை இசுலாவீனியம் (துவக்கத்தில் அலுவல் பயன்பாட்டிற்கு)
சமயம்
கிழக்கு மரபுவழி
சிறுபான்மை
அரசாங்கம்வேள்பகுதி
இளவரசர்கள் 
• 1346–1353 (முதல்)
டிராகோசு
• 1859–1862 (கடைசி)
அலெக்சாண்ட்ரூ லோன் கூசா
வரலாறு 
• மோல்டாவிய பகுதி நிறுவனம்
1346
• சட்டப்படியாக வலாச்சியாவுடன் இணைப்பு
5 பெப்ரவரி [யூ.நா. 24 சனவரி] 1859 1859
நாணயம்தேலர்
பின்னையது
}
ஐக்கிய வேள்பகுதிகள்
புகோவினா சிற்றரசு
பெசாரபியா ஆளுநரகம்
தற்போதைய பகுதிகள்

மேற்குப் பாதி மோல்டாவியா தற்போதைய உருமேனியாவின் ஓர் வலயமாக உள்ளது;கிழக்குப் பகுதி மல்தோவா குடியரசாகவும் வடக்குப்பகுதி, தென்கிழக்குப் பகுதிகள் உக்ரைனின் அங்கங்களாகவும் உள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோல்டாவியா&oldid=3842770" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை