உருமானிய மொழி

உருமானிய மொழி அல்லது உருமேனிய மொழி (limba română, IPA[ˈlimba roˈmɨnə]) கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் பேசும் ரோமானிய மொழியாகும். ருமேனியா நாட்டிலும் செர்பியாவின் வொய்வொடினா மாகாணத்திலும் ஆட்சி மொழியாகும். மொல்தோவாவின் மொல்தோவா மொழியும் ருமேனிய மொழியும் ஒரே மொழியாகும்.

ருமேனிய மொழி
Română
உச்சரிப்பு[roˈmɨnə]
நாடு(கள்)உருமானியா, ஐரோப்பிய ஒன்றியம், மொல்தோவா, பல்கேரியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இசுரேல், செர்பியா, ஹங்கேரி; பால்க்கன் மூவலந்தீவில் பல்வேறு ஊர்கள்.
பிராந்தியம்தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கில் சில பகுதிகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி: 24 மில்லியன்
இரண்டாம் மொழி: 4 மில்லியன்[1]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மோல்டோவா [2]
 ருமேனியா
 செர்பியா (வொய்வொடினா) ஐரோப்பிய ஒன்றியம்
Regulated byரோமானிய அகாடெமி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ro
ISO 639-2rum (B)
ron (T)
ISO 639-3ron

ருமானிய மொழி பேசும் பகுதிகளின் நிலப்படம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உருமானிய_மொழி&oldid=3607614" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை