வச்சிரலோங்கோன்

தாய்லாந்து மன்னர்

வச்சிரலோங்கோன் (Vajiralongkorn, தாய் மொழி: วชิราลงกรณ; Wachiralongkon), ஆட்சிப் பெயர்: பிரபாத் சோம்தெத் பிரா வஜிர கிளாவோ சாவோ யூ குவா (Phrabat Somdet Phra Vajira Klao Chao Yu Hua), பிறப்பு: 28 சூலை 1952),[2] தாய்லாந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச், அரசி சிறிக்கித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். 1972 இல், இவரது 20-வது அகவையில் அவரது தந்தையினால் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 2016 அக்டோபர் 13 இல் தந்தை இறந்த பின்னர் 2016 திசம்பர் 1 இல் தாய்லாந்து அரசராக முடிசூடினார்.[1][3][4][5] இவரது முடிசூட்டு விழா 2019 மே 4 முதல் 6 வரை நடைபெற்றது.[6] சக்கிரி வம்சத்தின் 10-ஆவது மன்னரான இவர் பத்தாவது இராமா என்றும் அழைக்கப்படுகிறார்.[7]

வச்சிரலோங்கோன்
தாய்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்13 அக்டோபர் 2016[1] -
முடிசூட்டுதல்4 மே 2019
முன்னையவர்பூமிபால் அதுல்யாதெச்
பிறப்பு28 சூலை 1952 (1952-07-28) (அகவை 71)
தாய்லாந்து
மரபுமகிதோல் அரண்மனை
சக்ரி வம்சம்
தந்தைபூமிபால் அதுல்யாதெச்
தாய்சிரிக்கித்
மதம்பௌத்தம்
வச்சிரலோங்கோன்
"தாய்" மொழிப் பெயர்
தாய் มหาวชิราลงกรณ
RTGS மகா வஜிரலோங்கோன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வச்சிரலோங்கோன்&oldid=3603368" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை