வேதாரண்யம்

வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், வேதாரண்யம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இங்கு இருக்கும் மறைக்காட்டுநாதர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக்காடு என்பதாகும். கோடியக்கரை காப்பகம் இதன் அருகில் உள்ளது.

வேதாரண்யம்
வேதாரண்யம்
இருப்பிடம்: வேதாரண்யம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம்10°22′39″N 79°50′58″E / 10.377400°N 79.849500°E / 10.377400; 79.849500
நாடு இந்தியா
பகுதிசோழ நாடு
மாநிலம்தமிழ்நாடு
வட்டம்வேதாரண்யம்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
நகர்மன்றத் தலைவர்மா. மீ. புகழேந்தி தி.மு.க
சட்டமன்றத் தொகுதிவேதாரண்யம்
சட்டமன்ற உறுப்பினர்

ஓ. எஸ். மணியன்(அதிமுக)

மக்கள் தொகை34,266 (2011)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


29 மீட்டர்கள் (95 அடி)

குறியீடுகள்
வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 86% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[3]

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வேதாரண்யம்&oldid=3613879" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை