வோல்கா பல்கேரியா

வோல்கா பல்கேரியா[1][2][3] என்பது ஒரு முன்னாள் நாடு ஆகும். இது 7 மற்றும் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தற்போதைய ஐரோப்பிய உருசியாவின் வோல்கா மற்றும் கமா ஆறுகள் சங்கமித்த பகுதியில் அமைந்திருந்தது. துருக்கிய பல்கர்கள் ஏராளமான எண்ணிக்கையிலும், பின் மற்றும் உக்ரிக், மற்றும் பல கிழக்கு இசுலாவியர்களும் இருந்த ஒரு பல்வேறு இனங்களைக் கொண்ட அரசாக இது திகழ்ந்தது.[4] மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால் வோல்கா பல்கேரியாவானது அரேபிய, நார்சு மற்றும் அவார்களுக்கு இடையேயான வணிகத்தில் ஏகபோகத் தனியுரிமை கொண்டிருந்தது.[5]

வோல்கா பல்கேரியா
7ஆம் நூற்றாண்டு–1240கள்
தலைநகரம்போல்கர்
பிலர்
பேசப்படும் மொழிகள்பல்கர்
சமயம்
தெங்கிரி மதம், பிறகு சன்னி இசுலாம் (அல்மிசு இல்தபருக்குப் பிறகு)
அரசாங்கம்முடியரசு
ஆட்சியாளர், கான், அமீர் 
• 9ஆம் நூற்றாண்டு
இர்கான், துக்யி, ஐதர், சில்கி, பாதைர்-முமின்
• 10-12ஆம் நூற்றாண்டுகள்
அல்மிசு இல்தவர், மிக்கைல் இப்னு சாபர், அகமது இப்னு சாபர், கப்துலா இப்னு மிக்கைல், தலிப் இப்னு அகமது, முமின் இப்னு அல்-அசன், முமின் இப்னு அகமது, அப்தர் இரகுமான் இப்னு முமின், அபு இசாக் இப்ராகிம் இப்னு முகம்மது, நசீரத்தீன்
• 13ஆம் நூற்றாண்டுகள்
கப்துலா செல்பிர்
வரலாற்று சகாப்தம்நடுக்காலங்கள்
• தொடக்கம்
7ஆம் நூற்றாண்டு
• இசுலாமுக்கு மதமாற்றம்
922
• மங்கோலியர்கள் பல்கேரியாவைக் கைப்பற்றினர்
1240கள்
முந்தையது
பின்னையது
பழைய மகா பல்கேரியா
மங்கோலியப் பேரரசு
தற்போதைய பகுதிகள்உருசியா

மேலும் காண்க

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வோல்கா_பல்கேரியா&oldid=3848759" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை