துருக்கிய மக்கள் குழு

துருக்கிய மக்கள் குழு (Turkic peoples) என்பது நடு, கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு ஆசியா மற்றும், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளின் இன மொழிக் குழுக்களின் தொகுப்பு ஆகும். இவர்கள் தற்கால தெற்கு சைபீரியா மற்றும் மங்கோலியா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் மேற்கு லியாவோ ஆற்றுப் படுகையில் (தற்கால மஞ்சூரியா) தங்களது பூர்வீகத்தை உடையவர்கள் என்று கருதப்படுகிறது. துருக்கிய மக்கள் துருக்கிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு மொழியை பேசுகின்றனர்.[37] இம்மக்கள் குறிப்பிட்ட கலாச்சார பண்புகள், பொதுவான முன்னோர் மற்றும் வரலாற்று பின்புலங்களை கொண்டுள்ளனர்.

துருக்கிய மக்கள் குழு
மொத்த மக்கள்தொகை
17 கோடிக்கும் மேல்[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 துருக்கி60,000,000–65,000,000[2][3]
 உஸ்பெகிஸ்தான்31,900,000[4][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஈரான்15,000,000–20,000,000[5][6] (18% of population[7])
 உருசியா12,751,502[சான்று தேவை]
 கசக்கஸ்தான்12,300,000[8][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 சீனா11,647,000[9][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 அசர்பைஜான்10,000,000[10][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்5,876,318[சான்று தேவை] (பல்காரியா 508,375[11])
 ஆப்கானித்தான்4,600,000–5,300,000 (2017)[12][13]
 துருக்மெனிஸ்தான்4,233,600[14][15][16][note 1]
 கிர்கிசுத்தான்4,500,000[19][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஈராக்3,000,000[20][21]
 தஜிகிஸ்தான்1,200,000[22][மேற்கொண்ட ஆதார(ம்/ங்கள்) தேவை]
 ஐக்கிய அமெரிக்கா1,000,000+[23]
 சிரியா800,000–1,000,000+[24]
 Ukraine398,600[25]
 Northern Cyprus313,626[26]
 ஆத்திரேலியா59,488[27] (Turkish)
 மங்கோலியா135,618[28][29]
 லெபனான்200,000[30][31][32][33]
 மல்தோவா126,010[34]
 மாக்கடோனியக் குடியரசு81,900[35][36]
மொழி(கள்)
துருக்கிய மொழிகள்
சமயங்கள்
பல்வேறு சமயங்கள்

காலப்போக்கில் பிற இனங்களுடன் தொடர்புக்கு வந்த துருக்கிய குழுக்கள் அவர்களை தங்களது இனத்தில் சேர்த்துக் கொண்டனர். இதன் காரணமாக ஒரு சில முக்கிய குழுக்கள் மற்ற துருக்கிய குழுக்களை விட பன்முகத் தன்மை உடையனவாக உள்ளன. பல வேறுபட்ட இனக் குழுக்கள் வரலாறு முழுவதும் மொழி மாற்றம், அந்நிய கலாச்சாரம் ஏற்பு, இனக்கலப்பு மற்றும் மத மாற்றம் காரணமாக துருக்கிய மக்களின் ஒரு பகுதியினராக மாறியுள்ளனர். இதன்காரணமாக மரபணுவை பொருத்தவரையில், பெரும்பாலான துருக்கிய குழுக்கள் அவற்றின் தோற்றத்தில் ஒரு குழுவில் இருந்து மற்றொரு குழுவிற்கு பெருமளவு வேறுபடுகின்றனர்.

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை