ஷா (பட்டம்)

ஷா (Shah, /ʃɑː/; பாரசீக மொழி: شاه‎, romanized: Šāh) என்பது பேரரசர்கள், அரசர்கள், இளவரசர்கள் மற்றும் ஈரானின் (வரலாற்று ரீதியாக பாரசீகம்) பிரபுக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டம் ஆகும். ஷிர்வனின் (டிரான்ஸ்காக்கேசியாவின் ஈரானிய வரலாற்றுப் பகுதி) அரசர்களும் இப்பட்டத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் ஷிர்வன்ஷாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பட்டத்தை உதுமானியப் பேரரசின் ஆட்சியாளர்கள் மற்றும் வழித்தோன்றல்கள், இந்தியத் துணைக் கண்டத்தின் முகலாயப் பேரரசர்கள், வங்காள சுல்தானகம்[1] மற்றும் ஆப்கானித்தான் நாட்டவரும் பயன்படுத்தினர். ஈரானில் (பாரசீகம் மற்றும் பெரிய பாரசீகம்) இப்பட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

ஈரான், துருக்கி, காக்கேசியா, இந்தியத் துணைக் கண்டம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் உயர் குடியினருக்கு வழங்கப்படுட்ட பட்டம்
பேரரசர்: படிஷா, ஷாஹன்ஷா
உயர்ந்த அரசன்: மகாராஜா
அரசன்: ராஜா, சுல்தான், ஷா, கான்
அரசுரிமை வாய்ந்த இளவரசன்: ஷாஜடா (செஹ்ஜடே), மிர்சா
உயர்குடி இளவரசன்: சாஹிப்ஜடா
உயர்குடி மனிதன்: நவாப், பயிக், பெக்ஜடா
அரசுரிமை வாய்ந்த வீடு: டமட்
அரசாங்கப் பதவி: லாலா, அகா, ஹஜினேடர்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஷா_(பட்டம்)&oldid=2589160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை