ஸ்டீவ் கேரல்

ஸ்டீவன் ஜான் கேரல் (பிறப்பு: 16 ஆகஸ்ட் 1962) என்பவர் ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், திரைப்பட எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் என்.பி.சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தி ஆபீஸ் (2005-2011, 2013) என்ற தொடரில் மைக்கேல் இசுகாட்டாக நடித்தார், அதில் அவர் அவ்வப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இசுடீவ் கேரல்

2014 ஆம் ஆண்டில் ஸ்டீவ் கேரல்
பிறப்புஆகத்து 16, 1962 (1962-08-16) (அகவை 61)
கன்கார்ட் மாசாசூட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில்நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், இயக்குநர், எழுத்தாளர்
துணைவர்நான்சி வாள்ஸ் (1995 - தற்போது வரை)
பிள்ளைகள்எலிசபெத் ஆனி (2001)
ஜாண் (2005)
பெற்றோர்
  • எட்வின் கேரல்
  • ஹாரியட் தெரேசா

கேரல் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது, தி ஆபீஸ் தொடரில் அவரின் நடிப்பிற்காக வழங்கப்பட்டது.[1] அத்துடன் லைஃப் பத்திரிகையால் "அமெரிக்காவின் வேடிக்கையான மனிதர்" என்று அங்கீகரிக்கப்பட்டார்.[2]

இவர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டில், வெளியான 'பாக்ஸ்கட்சேர்' என்ற திரைப்படம் இவரின் நடிப்புத்திறனுக்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் கொடுத்தது. அத்துடன் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது, கோல்டன் குளோப் விருது போன்ற விருதுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.[3][4] அதை தொடர்ந்து லிட்டில் மிஸ் சன்ஷைன் (2006), தி பிக் ஷார்ட் (2015), கஃபே சொசைட்டி (2016) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஸ்டீவ்_கேரல்&oldid=3830734" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை