1303
1303 (MCCCIII) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
1303 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1303 MCCCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1334 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2056 |
அர்மீனிய நாட்காட்டி | 752 ԹՎ ՉԾԲ |
சீன நாட்காட்டி | 3999-4000 |
எபிரேய நாட்காட்டி | 5062-5063 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1358-1359 1225-1226 4404-4405 |
இரானிய நாட்காட்டி | 681-682 |
இசுலாமிய நாட்காட்டி | 702 – 703 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1553 |
யூலியன் நாட்காட்டி | 1303 MCCCIII |
கொரிய நாட்காட்டி | 3636 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 24 – ரொசுலின் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இசிக்காட்லாந்தியர்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர்.
- ஏப்ரல் 4 – அர்க்கீசு சமரில் பிளமிங்கியர்கள் பிரச்ஞ்சுப் படையினரைத் தோற்கடித்தனர்.
- ஆகத்து 8 – கிரீட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் சேதமடைந்தது.
- செப்டம்பர் 7 - பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னரின் உத்தரவில் திருத்தந்தை எட்டாம் பொனிபேசு கைது செய்யப்பட்டார்.
- அக்டோபர் 22 – எட்டாம் பொனிபேசிற்குப் பின்னர் பதினோராம் பெனடிக்டு 194-வது திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இசுக்கொட்லாந்து விடுதலைப் போர்கள்: இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில் வில்லியம் வேலசுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தார்.
- திம்போசு போரில் உதுமானித் துருக்கியர் முதலாம் ஒசுமான் தலைமையில் பைசாந்தியர்களைத் தோற்கடித்தனர்.
- கில்சிகள் அலாவுதீன் கில்சி தலைமையில் வடக்கு இந்தியாவில் சித்தோர்காரைக் கைப்பற்றினர்.
- பவுண்டு, அவுன்சு நிறுத்தலளவையான அவர்தபாயிசு அலகுகள் இங்கிலாந்து, மற்றும் வேல்சில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பிறப்புகள்
- செகீன் கான், சீனாவுக்கான மங்கோலியப் பேரரசர் (இ. 1323)
இறப்புகள்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை