1389
1389 (MCCCLXXXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1389 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1389 MCCCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1420 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2142 |
அர்மீனிய நாட்காட்டி | 838 ԹՎ ՊԼԸ |
சீன நாட்காட்டி | 4085-4086 |
எபிரேய நாட்காட்டி | 5148-5149 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1444-1445 1311-1312 4490-4491 |
இரானிய நாட்காட்டி | 767-768 |
இசுலாமிய நாட்காட்டி | 790 – 792 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1639 |
யூலியன் நாட்காட்டி | 1389 MCCCLXXXIX |
கொரிய நாட்காட்டி | 3722 |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 24 – நோர்வே, டென்மார்க் அரசி முதலாம் மார்கரெட் சுவீடன் மன்னர் ஆல்பர்ட்டை சமரில் வென்று மூன்று நாடுகளுக்கும் பேரரசியானார். ஆல்பர்ட் சிரைப்பிடிக்கப்பட்டார்.
- மே 19 – முதலாம்ம் வசீலி மாஸ்கோவின் இளவரசரானார்.
- சூன் 15 – கொசோவோ போர்: உதுமானியர் செர்பிய மற்றும் கிறித்தவக் கூட்டுப் படைகளை வென்றனர்.[1] சுல்தான் முதலாம் முராட், செர்பிய இளவரசர் லசார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- சூன் 15 – முதலாம் முராது கொல்லப்பட்டதை அடுத்து முதலாம் பயெசிது உதுமானியப் பேரரசரானார்.
- சூன் 15 – மூன்றாம் இசுடெஃபான் செர்பியாவின் மன்னரானார்.
- சூலை 18 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தும் பிரான்சும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
- நவம்பர் 2 – ஆறாம் அர்பனுக்குப் பின்னர் ஒன்பதாம் பொனிபசு 203-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- உதுமானியப் பேரரசில் இருந்து தமது நாடுகளைக் காக்கும் முகமாக வலாச்சியா மன்னர் முதலாம் மெர்சியாவுக்கும், போலந்து மன்னர் இரண்டாம் விளாதிசுலாவ் சகியெல்லோவிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
- இரண்டாம் ஜாஜி எகிப்தின் மம்லுக் சுல்தானாகப் பதவியேற்றார்.
- ஹயாம் வுரூக்கிற்குப் பின்னர் விக்கிரமவர்தனன் மயாபாகித்து பேரரசராக (இன்றைய இந்தோனேசியாவில்) முடிசூடினார்.
- தில்லி சுல்தான் துக்ளக் கான் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் அபூ பக்கீர் ஷா சுல்தானாகப் பதவியேற்றார்.
பிறப்புகள்
இறப்புகள்
- அக்டோபர் 15 – ஆறாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1318)
- ஹயாம் வுரூக், மயாபாகித்து பேரரசர் (பி. 1334)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை