1445

1445 (MCDXLV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு:2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1445
கிரெகொரியின் நாட்காட்டி1445
MCDXLV
திருவள்ளுவர் ஆண்டு1476
அப் ஊர்பி கொண்டிட்டா2198
அர்மீனிய நாட்காட்டி894
ԹՎ ՊՂԴ
சீன நாட்காட்டி4141-4142
எபிரேய நாட்காட்டி5204-5205
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1500-1501
1367-1368
4546-4547
இரானிய நாட்காட்டி823-824
இசுலாமிய நாட்காட்டி848 – 849
சப்பானிய நாட்காட்டிBunnan 2
(文安2年)
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1695
யூலியன் நாட்காட்டி1445    MCDXLV
கொரிய நாட்காட்டி3778

நிகழ்வுகள்

  • அக்டோபர் 10 – மோக்ரா போர்: எசுக்காந்தர்பேகின் கீழ் அல்பேனியப் படையினர் உதுமானியப் படைகளை தோற்கடித்தனர், திருத்தந்தை நான்காம் யூசின் போரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, கிறித்தவ மண்டலத்திற்கு ஒரு புதிய பாதுகாவலர் கிடைத்துள்ளார் என்று புகழ்ந்தார்.[1]
  • போர்த்துக்கீசர் தஆப்பிரிக்காவில் தமது முதலாவது வணிக மையத்தை (பெய்ட்டோரியா) மூரித்தானியாவில் ஆர்கென் தீவில் நிறுவினர்.
  • போர்த்துக்கீச நாடுகாண் பயணி தினிசு டயசு மேற்காப்பிரிக்கக் கரையோரத்தில் செனிகலில் காப்-வெர் மூவலந்தீவைக் கண்டுபிடித்தார்.
  • கோமித் போர்: எத்தியோப்பியாவின் சாரா யாக்கோப் பேரரசர் அதல் சுல்தான்தஆர்வி பாட்லேயைத் தோற்கடித்து அவரைக் கொன்றார்.
  • இரண்டாம் விலாத் டிராகுல், பர்கண்டியில் இருந்து சிலுவைக் கடற்படையின் உதவியுடன், கியுர்கியூவைத் தாக்கி, அவர்கள் சரணடைந்த பிறகு உதுமானியப் படைகளைப் படுகொலை செய்தார்.


பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1445&oldid=3683684" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை