1474

1474 (MCDLXXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு:2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1474
கிரெகொரியின் நாட்காட்டி1474
MCDLXXIV
திருவள்ளுவர் ஆண்டு1505
அப் ஊர்பி கொண்டிட்டா2227
அர்மீனிய நாட்காட்டி923
ԹՎ ՋԻԳ
சீன நாட்காட்டி4170-4171
எபிரேய நாட்காட்டி5233-5234
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1529-1530
1396-1397
4575-4576
இரானிய நாட்காட்டி852-853
இசுலாமிய நாட்காட்டி878 – 879
சப்பானிய நாட்காட்டிBunmei 6
(文明6年)
வட கொரிய நாட்காட்டிஇல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1724
யூலியன் நாட்காட்டி1474    MCDLXXIV
கொரிய நாட்காட்டி3807

நிகழ்வுகள்

  • பெப்ரவரி – ஊட்ரெக்ட் உடன்பாடு ஆங்கிலேய-அன்சியாட்டிக் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • மார்ச் 19வெனிசுக் குடியரசின் மேலவை உலகின் முதலாவது காப்புரிமச் சட்டத்தை அறிவித்தது.[1]
  • சூலை 25பிரான்சு மீதான இங்கிலாந்து மன்னர் நான்காம் எட்வர்டின் முற்றுகைக்கு ஆதரவாக பர்கண்டியின் சார்லசு இலண்டன் உடன்பாட்டில் கையெழுத்திட்டார்.[2]
  • டிசம்பர் 12 – காசுட்டில் மன்னர் நான்காம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது அடுத்த வாரிசு முதலாம் இசபெல்லாவுக்கும் இசபெல்லாவின் மருமகள் உவான்னாவுக்கும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது. பெரும் முயற்சியின் பின்னர் இசபெல்லா காசுட்டில் அரசியாக முடிசூடினார்.
  • வங்காள சுல்தானகத்தின் இலியாஸ் சாகி வம்சத்தின் மகுமுது சாவின் ஆட்சி முடிவுக்கு வந்து உருக்குனுதீன் பர்பாக் சாவின் ஆட்சி அமைக்கப்பட்டது.
  • மயாபாகித்து பேரரசின் மன்னராக ரணவிசயன் முடிசூடினான்.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1474&oldid=3582259" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை