1490கள்

பத்தாண்டு

1490கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1490ஆம் ஆண்டு துவங்கி 1499-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்:2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்:14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்:1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள்
ஆண்டுகள்:1490 1491 1492 1493 1494
1495 1496 1497 1498 1499
12 அக்டோபர், 1492 – கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுப்பிடித்தார்.

நிகழ்வுகள்

1490

1491

1492

1493

1494

1495

  • பெப்ரவரி 22 – பிரான்சின் எட்டாம் சார்லசு நாபொலியை அடைந்து, அந்நகரின் ஆட்சியாளனாகத் தன்னை அறிவித்தான். சில மாதங்களின் பின்னர், தனது உறவினனான கில்பர்ட் என்பவரை நகரின் வைசிராயாக நியமித்து விட்டு, பிரான்சு திரும்பினான்.[1]
  • மே 26 – பிரான்சியப் படைகளைத்துரத்தும் நோக்கோடு எசுப்பானிய இராணுவம் கலபிரியாவில் தரையிறங்கியது.
  • சூன் 1 – ஸ்கொட்ச் விஸ்கி முதல் தடவையாகத் தயாரிக்கப்பட்டது.
  • அக்டோபர் 25 – முதலாம் மனுவேல் போர்த்துக்கலின் மன்னனாக முடிசூடினார்.
  • நவம்பர் 30 – கரேலியா ஊடாக சுவீடனுக்குள் புகுந்திருந்த உருசியப் படைகள் வைபோர்க் அரண்மனையில் ஏற்பட்ட பெரும் வெடிப்பை அடுத்துப் பின்வாங்கின.
  • அயர்லாந்தின் நாடாளுமன்றம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.[2]
  • மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிறித்தவ மறைபரப்பாளர்கள் சென்றனர்.

1496

1497

1498

1499


பிறப்புகள்

1491

1496

1499

இறப்புகள்

1491

உலகத் தலைவர்கள்

  • இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி (1485–1509)
  • பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ் (1483–1498)
  • பிரான்சின் பன்னிரண்டாம் லூயி (1498–1515)
  • மூன்றாம் பிரெடெரிக், புனித ரோமப் பேரரசன் (1440–1493)
  • முதலாம் மாக்சிமிலியன், புனித ரோமப் பேரரசன் (1493–1519)
  • ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் (1488–1513)

சாளுவ மன்னர்கள்

துளுவ மன்னர்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=1490கள்&oldid=3585190" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை