1634
நாட்காட்டி ஆண்டு
1634 (MDCXXXIV) ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1634 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1634 MDCXXXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1665 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2387 |
அர்மீனிய நாட்காட்டி | 1083 ԹՎ ՌՁԳ |
சீன நாட்காட்டி | 4330-4331 |
எபிரேய நாட்காட்டி | 5393-5394 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1689-1690 1556-1557 4735-4736 |
இரானிய நாட்காட்டி | 1012-1013 |
இசுலாமிய நாட்காட்டி | 1043 – 1044 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 11 (寛永11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1884 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3967 |
நிகழ்வுகள்
- மார்ச் 1 - சிமலென்ஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உருசியப் படைகளை போலந்து மன்னன் நான்காம் விளாதிசுலாவ் வாசா வெற்றி கொண்டார்.
- மார்ச் 25 - லெனார்து கால்வர்ட் இயேசு சபை மதப்பரப்புனர்களுடன் மேரிலாந்து வந்து சேர்ந்தார்.
- சூன் 14 - போலந்துக்கும் உருசியாவின் சாராட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. சிமலென்ஸ்க் சண்டை முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 11-12 - செருமனி, டென்மார்க்கில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் 8,000 முதல் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- குராசோ நகரம் டச்சுக் காரரினால் கைப்பற்றப்பட்டது.
- ஆங்கிலேயர் மலபார் கடற்கரைப் பகுதியில் உள்ள கொச்சியில் குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
- பிரான்சிய அகாதமி அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
இறப்புகள்
- இரகுநாத நாயக்கர், நாயக்க மன்னர்
மேற்கோள்கள்
1634 நாட்காட்டி
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை