1669
1669 (MDCLXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1669 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1669 MDCLXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1700 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2422 |
அர்மீனிய நாட்காட்டி | 1118 ԹՎ ՌՃԺԸ |
சீன நாட்காட்டி | 4365-4366 |
எபிரேய நாட்காட்டி | 5428-5429 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் | 1724-1725 1591-1592 4770-4771 |
இரானிய நாட்காட்டி | 1047-1048 |
இசுலாமிய நாட்காட்டி | 1079 – 1080 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 8 (寛文8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1919 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4002 |
நிகழ்வுகள்
- மார்ச் 11 – எட்னா எரிமலை வெடித்து, நிக்கொலோசி நகரம் அழிந்தது.
- மே 31 – சாமுவேல் பெப்பீசு நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்தினார்.
- சூன் 22 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னனைப் படுகொலை செய்ய எத்தனிஹ்தாகக் குற்றம் சாட்டப்பட்ட ரோ டெ மார்சிலி பகிரங்கமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டான்.
- முகலாயப் பேரரசன்l ஔரங்கசீப் காசி விசுவநாதர் கோயில் உட்படப் பல இந்துக் கோயில்களை அழித்தான்.
- வங்காளத்தில் இடம்பெற்ற பெரும் பஞ்சத்தினால் 3 மில்லியன் பேர் வரை உயிரிழந்தனர்.
- பாசுபரசு கண்டுபிடிக்கப்பட்டது.
- அந்தோனியோ ஸ்டிராடிவாரி தனது முதலாவது வயலினை வடிவமைத்தார்.
பிறப்புகள்
- மே 11 - ஜேம்சு புரூசு, உருசிய அரசியலாளர் (இ. 1735)
இறப்புகள்
- அக்டோபர் 4 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
- டிசம்பர் 9 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600)
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை