ரெம்பிரான்ட்

டச்சு ஓவியர்

ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn )/ˈrɛmbrænt, -brɑːnt/ [2](ஜூலை 15, 1606அக்டோபர் 4, 1669) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு ஓவியர், அரிப்புவகை அச்சுகள் செய்பவர். இவர் ஐரோப்பாவின் தலைசிறந்த ஓவியர், அரிப்பு அச்சுசெய்பவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்றார். வரலாற்று நோக்கில் டச்சு ஓவியர்களிலேயே தலை சிறந்தவராகக் கருதப்படுகின்றார்[3] இவருடைய படைப்புகள் வெளிவந்த காலத்தை வரலாற்று ஆய்வாளர்கள் டச்சின் பொற்காலம் எனப் புகழ்கின்றனர்.

ரெம்பிராண்ட் வேன் ரைன்
பிறப்புரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன்
(1606-07-15)15 சூலை 1606[1]
லைடன், இடச்சுக் குடியரசு (தற்போது நெதர்லாந்து)
இறப்பு4 அக்டோபர் 1669(1669-10-04) (அகவை 63)
ஆம்ஸ்டர்டம், இடச்சுக் குடியரசு ,(தற்போது நெதர்லாந்து)
தேசியம்டச்சு
கல்விஜேக்கப் வான் ஸ்வானன்பேர்க், பீட்டர் லாஸ்ட்மேன்
அறியப்படுவதுஓவியம் வரைதல் , அச்சு நகலெடுத்தல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரெம்பிராண்டின் சுய உருவப் படம்
நிக்கோலசின் உடற்கூறியல் பாடம் (1632)
'தெ நைட் வாட்ச் (1642)
அரசியல் இயக்கம்ஒவியம் வரைதலில் டச்சின் பொற்காலம்

இளமையிலேயே தன் கலையில் புகழ் பெற்றிருந்தும் பிற்காலத்தில் தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில இன்னல்களினால் பொருளாதார நலிவிற்கு ஆளானார்.

வாழ்க்கை

ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் [4] (Rembrandt Harmenszoon van Rijn ) சூலை 15,1606 ஆம் ஆண்டு லைடனில் பிறந்தார். தற்போது அது நெதர்லாந்தில் உள்ளது. இவருடைய பெற்றோருக்கு இவர் ஒன்பதாவது குழந்தை .[5] இவருடைய பெற்றோர்கள் சற்று வசதி படைத்தவர்களாக இருந்துள்ளனர். இவருடைய தந்தை அரவைத்தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய தாயாரின் பெற்றோர்கள் அடுமனை வைத்திருந்தனர். இவருடைய ஓவியத்தின் மையக் கருவாகச் சமயம் இருந்தது. இவருடைய தாயார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் என்றும் இவரின் தந்தை டச்சு கிறிஸ்துவ மறுமலர்ச்சி சபையைச் சார்ந்தவராகவும் இருந்துள்ளனர். இவருடைய அனைத்து பணிகளிலும் கிறித்துவ சமய தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் இவர் எந்த சபையைச் சார்ந்தவர் என்பது பற்றிய ஒரு தெளிவான சான்றுகள் இல்லை

ரெம்பிரான்ட் லைடன் பல்கழைக்கழகத்திற்குச் சென்ற போதிலும் அவர் வரைதல் கலை மீதே அதிக ஆர்வம் செலுத்தினார், ஆதலால் தான் அவர் ஒரு பிரபல்யமான ஓவியராக வந்தார். 1631 ஆம் ஆண்டில் வாழ்க்கை நடத்த ஆம்ஸ்டர்டம் நகருக்குச் சென்றார், ஏனெனில் அங்கிருந்த மக்கள் சிலர் தமது உருவப்படங்களை வரைந்து தருமாறு கோரிக்கை வைத்ததால் அங்கு சென்றார். 1634 ஆம் ஆண்டில் சசிகா வன் உலென்பேர்க் (Saskia van Uylenberg) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர், எனினும் மூன்று பிள்ளைகள் இளைமையிலேயே இறந்து விட்டனர். அவர்களில் 1641 ஆம் ஆண்டில் பிறந்த டிடஸ் (Titus) எனும் பிள்ளையே முதியவனாகும் வரை உயிருடன் இருந்தான். ரெம்பிரான்டின் மனைவி சசிகா டிடஸ் பிறந்து ஒரு வருடத்திற்கு பின் காச நோயால் 1642 ஆம் ஆண்டில் இறந்துவிட்டாள்.

சசிகா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தபோது பணியமர்த்தப்பட்ட செவிலியர் ரெம்பிரான்டின் காதலியாக மாறினார். ஆனால் அவள் ரெம்பிரான்டிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி குற்றம் இழைத்தாள். ரெம்பிரான்ட் சசிகாவிற்குக் கொடுத்த நகையை வைத்து வேலை செய்யுமிடமொன்றில் சேர்ந்து கொண்டார்.

பின்பு ரெம்பிரான்ட் அவரது வேலையாளான ஒரு இளம் பெண்ணுடன் வசித்துவந்தார். அவளின் பெயர் ஹென்ட்ரிக்ஜே ஸ்டொஃபெல்ஸ் (Hendrickje Stoffels) என்பதாகும். அப்பெண் கோர்னெலிஆ (Cornelia) எனும் மகளையும் பெற்றெடுத்தாள். இறுதியாக 1669 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி மரணமடைந்தார்.

படைப்புக்கள்

படம்தலைப்புஆண்டுசெய்நுட்பம்வடிவமைப்புகள்(செ. மீ)காட்சியமைப்புஎண்கள்கருத்துகள்விக்கித்தரவு
தெ ஸ்பெக்டகிள்ஸ்

சுற்றித் திரிந்து விற்பனை அசெய்பவர் ( பெட்லர்)

c. 1624மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்21 x 17.8தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
லைடன்
1அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம்Q21405958
மூன்று பாடகர்கள் (கேட்டல்)c. 1624மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்21.6 x 17.8.லைடன் சேகரிப்பு2அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம்Q21406034
அறுவை சிகிச்சை

(தொடுதல்)

c. 1624மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்21.5 x 17.7லைடன் சேகரிப்பு3அனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம்Q21406026
சுயநினைவில்லாத நோயாளி (முகர்தல்)c. 1624மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்21.5 x 17.7லைடன் சேகரிப்பு3Aஅனுமானம்: புலன்கள் (சென்சஸ்) எனும் தொடரில் ஒரு பாகம்Q27885055
புனித ஸ்டீபன் மீது கல்லெறிதல்1625மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்89.5 x 123.6லயான் நுண்கலை அருங்காட்சியகம்5Q2646680
ஓவியத்தின் வரலாறு1626மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்90 x 122தெ லெஹென்ஹால் அருங்காட்சியகம்
லைடன்
7இதுபற்றிய விவாதம் தற்போது வரை நடைபெற்றுக் கொன்டிருக்கிறதுQ13726955
நீராட்டுச் சடங்கு செய்தல்1626மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்63.5 x 48புனித கேத்தரின் அருங்காட்சியகம்9Q13571486
இசையின் உருவகம்c. 1626மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்63.4 x 47.6ஆம்ஸ்டெர்டம் அருங்காட்சியகம்11Q3686099
எகிப்திய பயனம்1627மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்27.5 x 24.713Q2488726
உன்னதத்தின் பெரிய மனிதன்1627மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்31.7 x 42.5பெர்லின்14Q11830152
சிறையில் அப்போஸ்தலன் பவுல்1627மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்72.8 x 60.2தேசிய அருங்காட்சியகம் - ஸ்டுகார்ட்15ஓவியத்தின் இரு புறமும் இருட்டாக உள்ளது.Q16622054
கோவிலில் சைமன்1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்55.4 x 43.7ஹம்பர்க்16மேரியின் மேலாடைகள் வேறொரு நபரால் வரையப்பட்டது, முதலில் அது சாம்பல் நிறமாக இருந்தது.Q21406189
காலில் அறுவை சிகிச்சை1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்31.8 x 24.4தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது17Q21549398
ரெம்பிராண்ட் (சிரித்த முகத் தோற்றம்)1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்22.2 x 17.1ஜே. பால்கெட்டி அருங்காட்சியகம்

லாஸ் ஏஞ்சலஸ்

18Q20178648
கண்ணாடியில் சுய உருவப் படம் பற்றிய ஆய்வு1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்42.8 x 33இண்டியானாபோலிஸ் கலை அருங்காட்சியகம்19Q16167060
டர்பன் அணிந்த மனிதன்1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்26.7 x 20.3தெ க்ரேமர் சேகரிப்பு21Q21473970
ஓவியர் அவருடைய படமனையில்1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்24.8 x 31.7பாஸ்டன் கலை அருங்காட்சியகம்24Q3905873
எம்மாவுவில் இரவு உணவு1629மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்37.4 x 42.3பாரிஸ் அருங்காட்சியகம்25Q21401882
இரண்டு முதியவர்களின்

விவாதம்( புனித பீட்டர் மற்றும் புனித பால்)

1628மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்72.3 x 59.5விக்டோரியா தேசிய அருங்காட்சியகம் மெல்பேர்ண்27Q9247900
சிறையில் புனித பீட்டர்1631மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்59.1 x 47.8இஸ்ரேல் அருங்காட்சியகம், எருசலேம்40Q3947822
நல்ல மேய்ப்பன்1630மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்24.2 x 19.8இலண்டன்42Q21558277
ஆணின் உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்90.8 x 68.57வியன்னாஅருங்காட்சியகம்62 ஏ
பெண்ணின் உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்90 x 68வியன்னாஅருங்காட்சியகம்62 பி
ஆணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்)1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்112 x 89பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

63 ஏQ20167032
பெண்ணின் உருவப் படம்( வான் பெர்ஸரென் குடும்பத்தினர்)1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்112.5 x 88.8பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

63 பிQ20167179
அம்ர்ந்து இருக்கும் பெண்ணின் உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்92 x 71வியன்னாஅருங்காட்சியகம்64 பிQ21406458
சுய உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்21.8 x 16.3தனி நபர்களால் சேகரிக்கப்பட்டது69Q21596800
ஜோரிஸ் டி கவுல்லரி உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்102.5 x 83.8சான் பிரான்சிஸ்கோகலைஅருங்காட்சியகம்70Q20198794
இளம் வயது ஆணின் உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்63 x 46ஆச்சென் அருங்காட்சியகம்71Q21509305
40 வயது நபரின் (ஆண்) உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்75.6 x 52.1பெருநகர் பகுதிஅருங்காட்சியகம்

நியூயார்க்

73Q19905235
39 வயது பெண்ணுடைய உருவப் படம்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்74.5 x 5574பெண்ணின் கை வேறொரு ஓவியரால் வரையப்பட்டதுQ21596897
தாடி வைத்த முதிய மனிதர்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்66.5 x 51ஃபாக் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச்81Q21541684
தங்க நகை அணிந்திருக்கும் முதிய மனிதர்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்59 x 46.5கேசெல்82Q21406264
தூதர் பீட்டர்1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்81.3 x 66.2தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம்83Q18573359
சாளரத்தின் அருகில் ஒரு அறிஞர் ('கமர்லிக்ட்' ஒரு ஆய்வு)1632மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்60.8 x 47.3தேசிய அருங்காட்சியகம், ஸ்டாக்ஹாம்85Q21416454
ஆணின் உருவப் படம்1633மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்128.5 x 100.5கேசெல்91Q18602834
இளம் வயது பெண்ணின் உருவப் படம்1633மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்63.5 x 47.5ஹாஸ்டன் கலை அருங்காட்சியகம்93Q21468651
தஙகச் செயின் அணிந்திருக்கும் நபரின் சுய உருவப் படம்1633மரப் பலகையில் எண்ணெய் கொண்டு வரைதல்61 x 48.1லூவர் அருங்காட்சியகம், பாரிஸ்96Q21406865

காட்சி வரிசை

சுய உருவப்படம்

ஓவியங்கள்

தாளில்

மேற்கோள்களும் அடிக்குறிப்புக்ளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரெம்பிரான்ட்&oldid=2485385" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை