1960
1960 (MCMLX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 11 - 12 இந்திய இராணுவத்தினர் சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 13 — பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை சகாராவில் நிகழ்த்தியது.
- பெப்ரவரி 29 — மொரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் அகதீர் என்ற நகரம் முற்றாக அழிந்தது.
- ஏப்ரல் 19 - தென்கொரியாவில் கிளர்ச்சி துவங்கியது.
- ஏப்ரல் 20 - இந்தியாவிலிருந்து 707 போயிங் விமானம் முதன் முறையாக லண்டன் பயணமானது.
- ஏப்ரல் 21 — பிரேசிலின் தலைநகரம் ரியோ டி ஜனெய்ரோவில் இருந்து பிரசீலியாவுக்கு மாற்றம்.
- மே 16 - தியோடர் மய்மான் (Theodore Maiman) முதலாவது லேசரை இயக்கினார்.
- ஜூலை 20 — இலங்கையின் பிரதமாராக சிறிமாவோ பண்டாரநாயக்கா தெரிவானார். இவரே நாடொன்றின் பிரதமராகத் தெரிவான முதற் பெண்.
- டிசம்பர் 15 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் அதிகாரத்தை தனதாக்கிக் கொண்டார்.
- டிசம்பர் 16 - அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் (1960 New York mid-air collision) நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பிறப்புகள்
இறப்புகள்
- ஏப்ரல் 1 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)
- டிசம்பர் 10 - சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (பி. 1899)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - டொனால்ட் கிளேசர்
- வேதியியல் - வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி
- மருத்துவம் - சேர் பிராங்க் பெர்னெட், பீட்டர் மெடவார்
- இலக்கியம் - செயின்ட்-ஜோன் பேர்ஸ்
- அமைதி - ஆல்பர்ட் லுத்துலி
இவற்றையும் பார்க்கவும்
1960 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை