ஆடி (இயற்பியல்)

ஒளியை எதிரொளிக்கும் ஒரு கண்ணாடி

ஆடி () (Mirror) என்பது அதன் ஒரு மேற்பரப்பாவது ஒளியைத் தெறிக்குமாறு அமைந்துள்ள ஒரு பொருள் ஆகும். ஆடிகள் பல வகைகளாக உள்ளன. இவற்றுள் மிகவும் பொதுவான புழக்கத்தில் உள்ளது, தளவாடி ஆகும். தட்டையான மேற்பரப்பைக் கொண்ட இது அதற்கு முன்னுள்ள பொருட்களின் விம்பங்களை அதே அளவில் தெளிவாகக் காட்ட வல்லது. வளைந்த பரப்புக்களைக் கொண்ட ஆடிகளும் உள்ளன. இவ்வாறான ஆடிகள் பிம்பங்களைப் பெருப்பித்து அல்லது சிறிதாக்கிக் காட்டுவதுடன், ஒளிக் கற்றைகளைக் குவிக்கும் வல்லமையும் கொண்டவை. இதனால் இவை, இவ்வியல்புகளைப் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்களில் பயன்படுகின்றன.[1][2][3]

ஆடி

ஆடிகளின் வகைகள்

தளவாடி

தளவாடிகள் வீடுகளிலும், பிற இடங்களிலும் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுவதைக் காண முடியும். முக்கியமாக முகம் பார்க்கும் கண்ணாடிகளாகக் கழுவறைகள், ஒப்பனை அறைகள் போன்ற இடங்களில் பொருத்தப்படுகின்றன. சிறிய அல்லது ஒடுங்கிய இடங்களைப் பெரிதுபோல் காட்டுவதற்கு அல்லது அதன் குறுகல் தன்மை தோற்றாமல் இருப்பதற்கு சுவர்களில் பெரிய தளவாடிகளைப் பொருத்துவது உண்டு.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆடி_(இயற்பியல்)&oldid=3849348" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை