ஆதூரிய மொழி

ஆதூரியம் (வியமாந்தம்: Lenga asturian-a) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எசுப்பானிய இராச்சியத்தில் உள்ள ஆதூரியாவில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு இலச்சத்து ஐம்பதாயிரம் முதல் நான்கு இலச்சத்து மக்களால் பேசப்படுகிறது. எசுப்பானியம் மட்டுமின்றி ஆதூரியமும் ஆதூரியாவில் ஆட்சி மொழியாக உள்ளது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர்.

Asturian
asturianu, bable
நாடு(கள்) Spain
பிராந்தியம்Autonomous Community of ஆதூரியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
150,000–400,000[1]  (date missing)
Indo-European
  • Italic
    • Romance
      • Italo-Western
        • Gallo-Iberian
          • Ibero-Romance
            • West Iberian
              • Astur-Leonese
                • Asturian
இலத்தீன்
அலுவலக நிலை
Regulated byAcademy of the Asturian Language (Asturian)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ast
ISO 639-3ast

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆதூரிய_மொழி&oldid=2899144" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை