ஆதூரியா

எசுப்பானியாவின் சுயாட்சி பகுதி மற்றும் மாகாணம்

ஆதூரியா என்பது எசுப்பானிய இராச்சியத்தின் ஒரு ஆட்சி பிரிவு ஆகும். இது எசுப்பானிய இராச்சியத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆதூரியா இராச்சியாமாக இருந்தது. இதன் தலைநகரம் ஒவியேதோ ஆகும். இதன் பரப்பளவு 10,604 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1,076,896 ஆகும். இதன் ஆட்சிமொழிகள் எசுப்பானியம் மற்றும் ஆதூரியம் ஆகும்.[1][2][3]

Principality of Asturias
Principado de Asturias (எசுப்பானியம்)
Principáu d'Asturies (அஸ்தூரியன்)
Autonomous Community
Comunidad Autónoma del Principado de Asturias
Flag of Asturias
கொடி
Coat-of-arms of Asturias
சின்னம்
Map of Asturias
Map of Asturias
நாடுஎசுப்பானியா எசுப்பானியா
Capitalஒவியேதோ
அரசு
 • PresidentVicente Alberto Álvarez Areces (PSOE)
பரப்பளவு(2.1% of Spain; Ranked 10th)
 • மொத்தம்10,604 km2 (4,094 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்10,76,896
 • அடர்த்தி100/km2 (260/sq mi)
 • Pop. rank13th
 • Percent2.4% of Spain
Demonym
ISO 3166-2O
AnthemAsturias, patria querida
ஆட்சி மொழிsSpanish; Asturian has special status
Statute of AutonomyJanuary 11, 1982
ParliamentCortes Generales
Congress seats8 (of 350)
Senate seats6 (of 264)
இணையதளம்Gobierno del Principado de Asturias

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆதூரியா&oldid=3768687" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை