ஆய்-காவு

ஆய்காவு (Hǎikǒu, ஹைகாவ், சீனம்: பின்யின்: Hǎikǒu), தென்கிழக்குச் சீனாவின் ஆய்னான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.[3] ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.

ஆய்காவு
海口市
மாவட்டநிலை நகரம்
மேலே:சீக்சியு கடற்கரையிலிருந்து ஆய்காவின் அகலப்பரப்பு காட்சி, நடு இடது:கியோங்சன் மாவட்டத்தில் சோங்சன் சாலையில் ஒரு கட்டிட முகப்பு, நடு:ஆய்காவு நிகழ்த்து கலை மையம், நடு வலது:ஆய்காவு நூற்றாண்டுப் பாலமும் நாண்டு ஆறும், கீழ்:ஆய்காவு மக்கள் பூங்கா
மேலே:சீக்சியு கடற்கரையிலிருந்து ஆய்காவின் அகலப்பரப்பு காட்சி, நடு இடது:கியோங்சன் மாவட்டத்தில் சோங்சன் சாலையில் ஒரு கட்டிட முகப்பு, நடு:ஆய்காவு நிகழ்த்து கலை மையம், நடு வலது:ஆய்காவு நூற்றாண்டுப் பாலமும் நாண்டு ஆறும், கீழ்:ஆய்காவு மக்கள் பூங்கா
அடைபெயர்(கள்): தேங்காய் நகரம் (椰城)
ஆய்னான் மாகாணத்தில் ஆய்காவு அமைவிடம்
ஆய்னான் மாகாணத்தில் ஆய்காவு அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°02′34″N 110°20′30″E / 20.04278°N 110.34167°E / 20.04278; 110.34167
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்ஆய்னான்
அரசு
 • சிபிசி நகரக் கட்சிச் செயலர்சென் சில் (陈辞)
 • நகரத் தந்தைநி குயாங் (倪强)
பரப்பளவு
 • மாவட்டநிலை நகரம்2,237 km2 (864 sq mi)
 • நகர்ப்புறம் (2018)[1]427 km2 (165 sq mi)
 • Metro2,280 km2 (880 sq mi)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மாவட்டநிலை நகரம்20,46,189
 • அடர்த்தி910/km2 (2,400/sq mi)
 • நகர்ப்புறம் (2018)[2]22,50,000
 • நகர்ப்புற அடர்த்தி5,300/km2 (14,000/sq mi)
 • பெருநகர்20,46,189
 • பெருநகர் அடர்த்தி900/km2 (2,300/sq mi)
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறியீடு570000
தொலைபேசி குறியீடு898
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-HI-01
இணையதளம்haikou.gov.cn
ஆய்-காவு
"ஆய்காவு", சீனத்தில்
சீன மொழி
Literal meaningMouth of the sea

ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. 2,280 சதுர கிலோமீட்டர்கள் (880 sq mi) பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.[4]

ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.

காட்சிக்கூடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Haikou
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆய்-காவு&oldid=3927496" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை