ஆர்த்தர் எடிங்டன்

பிரித்த்ஹானிய இயற்பியலாளர் (1882-1944)

சர் ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (Sir Arthur Stanley Eddington), OM, FRS[2] (டிசம்பர் 28,1882 - நவம்பர் 22, 1944) ஒரு பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் வானியற்பியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்துள்ளார். இவர் ஓர் அறிவியலின் மெய்யியலாளரும் மக்களிடையே அறிவியல் பரப்பியவரும் ஆவார். விண்மீன்களின் இயற்கையான ஒளிர்மை வரம்பும் செறிபொருளின் அகந்திரள்வால் உருவாகும் கதிர்வீச்சும் இவர் பெயரால் வழங்குகின்றன.இவர் தன் சார்பியல் கோட்பாட்டுக்காகப் பெயர் பெற்றவர். இவர் ஆங்கிலத்தில் ஐன்சுட்டீனின் சார்பியல் கோட்பாட்டை விளக்கிப் பல ஆங்கில மக்களுக்கான கட்டுரைகளை எழுதி விளக்கி அறிமுகப்படுத்தினார். இரண்டாம் உலகப் போர் அறிவியல் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்ததால் இங்கிலாந்தில் செருமனி நாட்டு அறிவியல் வளர்ச்சி அறியப்படவில்லை. இவர் 1919 மே 29 சூரிய ஒளிமறைப்பை நோக்கிட ஓர் அறிவியல் பயணத்தை மேற்கொண்டார். இது சார்பியல் கோட்பாட்டுக்கான முதல் சான்றாக விளங்கியது. இதனால் இவர் சார்பியல் கோட்பாட்டின் மாபெரும் மக்கள் பரப்புரையாளர் ஆனார்.

சர் ஆர்த்தர் எடிங்டன்
ஆர்த்தர் சுடேன்லி எடிங்டன் (1882–1944)
பிறப்புஆர்த்தர் சுடேன்லி எடிங்டன்
(1882-12-28)28 திசம்பர் 1882
கெண்டால், வெசுட்டுமார்லாந்து, இங்கிலாந்து
இறப்பு22 நவம்பர் 1944(1944-11-22) (அகவை 61)
கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ்சயர், இங்கிலாந்து
வாழிடம்இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்<!—1919 க்கு முன் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் இல்லை-->
Other academic advisorsஇராபர்ட் ஆல்பிரெட் எர்மன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
இலெசுலி காம்ரீ
ஜெரால்டு மெர்டன்
ஜி.எல். கிளார்க்
சிசிலியா பாய்ந்கபோசுக்கின்
சுப்பிரமணிய சந்த்ரசேகர்[1]
எர்மன் போண்டி
அறியப்படுவதுஎடிங்டன் வரம்பு
எடிங்டன் எண்
எடிங்டண்டிராக் எண்
எடிங்டன்–பின்கெல்சுட்டீன் ஆயங்கள்
தாக்கம் 
செலுத்தியோர்
ஒராசு இலேம்பு
ஆர்த்தர் சுசுட்டர்
ஜான் வில்லியம் கிரகாம்
விருதுகள்அரசு கழகம்அரசு பதக்கம் (1928)
சுமித் பரிசு (1907)
அரசு வானியல் கழகம் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1924)
என்றி டிரேப்பர் பதக்கம் (1924)
புரூசு பதக்கம் (1924)
வீர்ர் இளவல் (1930)
தகைமை ஆணை (1938)

விருதுகளும் தகைமைகளும்

விருதுகள்

  • சுமித் பரிசு (1907)
  • புரூசு பதக்கம், பசிபிக் வானியல் கழகம் (1924)[3]
  • என்றி டிரேப்பர் பதக்கம், ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகம் (1924)[4]
  • அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1924)
  • பிரிக்சு ஜூல்சு ஜான்சன், பிரெஞ்சு வானியல் கழகம் (1928)
  • அரசு வானியல் கழகத்தின் அரசு பதக்கம் (1928)
  • வீரர்தகைமை (1930)
  • பொதுநலவாயத்தின் தகைமை ஆணை (1938)
  • கெண்டால் தகைமை தற்சார்பாளர், 1930[5]

இவரது பெயர் இடப்பட்டவை

  • நிலாக்குழிப்பள்ளம் எடிங்டன்
  • குறுங்கோள் 2761 எடிங்டன்
  • அரசு வானியல் கழகத்தின் எடிங்டன் பதக்கம்
  • எசக்சு பல்கலைக்கழகத்தின் உறைவிட முற்றங்கள், எடிங்டன் கோபுரம்
  • எடிங்டன் வானியல் கழகம், இவர் பிறந்த கெண்டாலில் உள்ல பயில்நிலை வானியல் கழகம்
  • கிர்க்பீ கெண்டால் பள்ளியின் எடிங்டம் இல்லம் (பள்ளி மானவருக்கான விளையாட்டு விடுதி)

சேவை

  • சுவார்த்மோர் விரிவுரையை ஆற்றினார் , 1929
  • தேசிய அமைதிக்குழுவின் தலைவர், 1941–1943
  • தலைவர், பன்னாட்டு வானியல் ஒன்றியம்; இயற்பியல் கழகம், 1930–32; அரசு வானியல் கழகம், 1921–23[5]
  • உரோமனேசு விரிவுரையாளர், 1922[5]
  • கிப்பொர்டு விரிவுரையாளர், 1927[5]

வெளியீடுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்த்தர்_எடிங்டன்&oldid=3849292" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை