இந்தோனேசியாவின் மாகாணங்கள்

இந்தோனேசிய நிருவாகப் பிரிவு, நாட்டின் முதனிலைத் துணைப்பிரிவு

இந்தோனேசியாவில் 34 ஆகப் பெரிய துணைப் பிரிவுகள் இருக்கின்றன. அவையே உள்ளூராட்சியின் ஆகப் பெரிய மட்டங்களாகும். இம்மாகாணங்கள் மண்டலங்களும் நகரங்களும் என மீண்டும் பிரிக்கப்படுகின்றன. அவை மீண்டும் மாவட்டங்களாக (kecamatan) பிரிக்கப்படுகின்றன.

இந்தோனேசியாவின் மாகாணங்கள்
வகைமாகாணம்
அமைவிடம்இந்தோனேசியா
எண்ணிக்கை34 மாகாணங்கள்
மக்கள்தொகைஆகச் சிறியது: 622,350 (வடக்குக் கலிமந்தான்)
ஆகப் பெரியது: 43,053,732 (மேற்குச் சாவகம்)
பரப்புகள்ஆகச் சிறியது: 664 km2 (256 sq mi) (ஜகார்த்தா)
ஆகப் பெரியது: 319,036 km2 (123,180 sq mi) (பப்புவா)
அரசுஆளுநர்
உட்பிரிவுகள்மண்டலங்களும் நகரங்களும்

பின்னணி

ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒரு ஆளுநர் தலைவராக இருப்பதுடன் ஒரு சட்டவாக்கச் சபை இருக்கிறது. ஆளுநரும் உள்ளூர்ப் பிரதிநிதிகளும் ஐந்தாண்டு காலத்துக்கு பெருவிருப்புத் தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தற்போதைய மாகாணங்கள்

இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து மாகாணங்கள் சிறப்புத் தரத்தைக் கொண்டுள்ளன:

  • அச்சே மாகாணத்தின் பிராந்தியச் சட்டமாக சரீஆச் சட்டம் நடைமுறையாவதற்காகும்.
  • ஜகார்த்தா தலைநகரம்.
  • யோகியாக்கார்த்தா சிறப்புப் பிராந்தியம் அதன் பரம்பரை ஆளுநராக சுல்தான் அமங்குவுவோனோவையும் பரம்பரைத் துணை ஆளுநராக பாக்கு அலாமையும் கொண்டிருக்கிறது.
  • பப்புவா பேணற்றகு வளர்ச்சியை நடைமுறையாக்குகிறது.
  • மேற்குப் பப்புவா பேணற்றகு வளர்ச்சியை நடைமுறையாக்குகிறது.

மாகாணங்கள் அலுவல் முறையாக ஏழு புவியியல் அலகுகளாகக் குழுவாக்கப்படுகின்றன.[1]

மாகாணங்களின் அட்டவணை

இந்தோனேசியாவின் மாகாணங்கள்[2][3]
சின்னங்கள்மாகாணம்பெயர்ச் சுருக்கம்ISO[4]தலைநகரம்சனத்தொகை (2015)[5]பரப்பளவு (கிமீ²)சன அடர்த்தி
கிமீ² இற்கு
(2010)
புவியியல் அலகுநகரங்கள்
(kota)
மண்டலங்கள்
(kabupaten)
அச்சேAcehID-ACவாந்தா அச்சே4,993,38557,95677சுமாத்திரா518
பாலிBaliID-BAதென்பசார்4,148,5885,780621சிறு சுண்டாத் தீவுகள்18
வங்கா வெலித்துங் தீவுகள்BabelID-BBபங்கல் பினாங்1,370,33116,42464சுமாத்திரா16
வந்தன்BantenID-BTசெராங்11,934,3739,662909சாவகம்44
வெங்குலுBengkuluID-BEவெங்குலு1,872,13619,91984சுமாத்திரா19
நடுச் சாவகம்JatengID-JTசெமாராங்33,753,02340,800894சாவகம்629
மத்திய கலிமந்தான்KaltengID-KTபலங்காராயா2,490,178153,56414கலிமந்தான்113
நடுச் சுலாவெசிSultengID-STபாலு2,872,85761,84141சுலாவெசி112
கிழக்குச் சாவகம்JatimID-JIசுராவாயா38,828,06147,799828சாவகம்929
கிழக்கு கலிமந்தான்KaltimID-KIசமாரிண்டா3,422,676139,46222கலிமந்தான்37
கிழக்கு நுசா தெங்காராNTTID-NTகுப்பாங்5,112,76048,71892சிறு சுண்டாத் தீவுகள்121
கொரொந்தாலோGorontaloID-GOகொரொந்தாலோ1,131,67011,25794சுலாவெசி15
ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பிராந்தியம்DKIID-JKஜகார்த்தா[a]10,154,13466412,786சாவகம்51
யம்பிJambiID-JAயம்பி3,397,16450,05857சுமாத்திரா29
இலம்புங்LampungID-LAவாந்தர் இலம்புங்8,109,60134,623226சுமாத்திரா213
மலுக்குMalukuID-MAஅம்பொன்1,683,85646,91432மலுக்குத் தீவுகள்29
வடக்கு கலிமந்தான்KaltaraID-KUதஞ்சுங் செலோர்639,63972,27510கலிமந்தான்14
வடக்கு மலுக்குMalutID-MUசொபிபி1,160,27531,98231மலுக்குத் தீவுகள்28
வடக்குச் சுலாவெசிSulutID-SAமனாடோ2,409,92113,851162சுலாவெசி411
வடக்குச் சுமாத்திராSumutID-SUமேடான்13,923,26272,981188சுமாத்திரா825
பப்புவாPapuaID-PAசயபுரா3,143,088319,0368மேற்கு நியூகினி128
இரியாவுRiauID-RIபெக்கான்வாரு6,330,94187,02352சுமாத்திரா210
இரியாவுத் தீவுகள்KepriID-KRதஞ்சுங் பினாங்1,968,3138,201208சுமாத்திரா25
தென்மேற்குச் சுலாவெசிSultraID-SGகெண்டாரி2,495,24838,06751சுலாவெசி215
தெற்கு கலிமந்தான்KalselID-KSபஞ்சார்மாசின்3,984,31538,74496கலிமந்தான்211
தெற்குச் சுலாவெசிSulselID-SNமக்காசார்8,512,60846,717151சுலாவெசி321
தெற்குச் சுமாத்திராSumselID-SSபலெம்பாங்8,043,04291,59286சுமாத்திரா413
மேற்குச் சாவகம்JabarID-JBபண்டுங்46,668,21435,3771,176சாவகம்918
மேற்கு கலிமந்தான்KalbarID-KBபொந்தியானா4,783,209147,30730கலிமந்தான்212
மேற்கு நுசா தெங்காராNTBID-NBமத்தாராம்4,830,11818,572234சிறு சுண்டாத் தீவுகள்28
மேற்குப் பப்புவாPabarID-PBமனோக்குவாரி868,81997,0248மேற்கு நியூகினி112
மேற்குச் சுலாவெசிSulbarID-SRமமுச்சு1,279,99416,78773சுலாவெசி06
மேற்குச் சுமாத்திராSumbarID-SBபடாங்5,190,57742,012110சுமாத்திரா712
யோகியாக்கார்த்தா சிறப்புப் பிராந்தியம்DIYID-YOயோகியாக்கார்த்தா3,675,7683,1331,138சாவகம்14

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை