இரட்டை நகரம்

இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

இந்தியாவில்

தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,

நாடுநகரம்மாநிலம்/மாகாணம்வருடத்திலிருந்து
ரசியா வோல்கோகிராட்[1] ஓல்கோகிராட் ஓபிளாசுடு1966
ஐக்கிய அமெரிக்கா டென்வர்[2] கொலராடோ1984
ஐக்கிய அமெரிக்காசான் அன்டோனியோ[3] டெக்சாசு2008
மலேசியாகோலாலம்பூர்[4] கூட்டாட்சிப் பகுதி2010

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Town twinning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இரட்டை_நகரம்&oldid=3813327" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை