டெக்சஸ்

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலம்

டெக்சஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஆஸ்டின், மிகப்பெரிய நகரம் ஹியூஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது மாநிலமாக 1845 இல் இணைந்தது,

டெக்சஸ் மாநிலம்
Flag of டெக்சஸ்State seal of டெக்சஸ்
டெக்சஸ் கொடிடெக்சஸ் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தனி நட்சத்திரம் மாநிலம்
குறிக்கோள்(கள்): நட்பு
டெக்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
டெக்சஸ் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)இல்லை
தலைநகரம்ஆஸ்டின்
பெரிய நகரம்ஹியூஸ்டன்
பெரிய கூட்டு நகரம்டாலஸ்-
ஃபோர்ட் வர்த் மாநகரம்[1]
பரப்பளவு  2வது
 - மொத்தம்268,820 சதுர மைல்
(696,241 கிமீ²)
 - அகலம்773 மைல் (1,244 கிமீ)
 - நீளம்790 மைல் (1,270 கிமீ)
 - % நீர்2.5
 - அகலாங்கு25° 50′ வ to 36° 30′ வ
 - நெட்டாங்கு93° 31′ மே to 106° 39′ மே
மக்கள் தொகை 2வது
 - மொத்தம் (2000)20,851,820
 - மக்களடர்த்தி79.6/சதுர மைல் 
30.75/கிமீ² (28வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளிகுவாடலூப்பே சிகரம்[2]
8,749 அடி  (2,667 மீ)
 - சராசரி உயரம்1,700 அடி  (520 மீ)
 - தாழ்ந்த புள்ளிமெக்சிகோவின் வளைகுடா[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 29, 1845 (28வது)
ஆளுனர்ரிக் பெரி (R)
செனட்டர்கள்கேய் பெய்லி ஹச்சின்சன் (R)
ஜான் கோர்னின் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின்
பெரும்பான்மை
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - மேற்கு டெக்சஸின்
ஒரு பகுதி
மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள்TX Tex. US-TX
இணையத்தளம்www.texas.gov
ஆர்மடில்லோ
  • அமெரிக்க நாட்டிலேயே, 9கவசப்பட்டைகள் கொண்ட ஆர்மடில்லோக்கள் அதிகம் காணப்படும் மாநிலமாகும்.

மேற்கோள்கள்

மேற்கோள்கள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டெக்சஸ்&oldid=3556714" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை