இலீக்சு

இலீக்சு (leeks) வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது.[2]

லீக்ஸ்
பேரினம்Allium
இனம்Allium ampeloprasum L.
பயிரிடும்வகைப் பிரிவுLeek Group (other names are used, e.g. Porrum Group)
பயிரிடும்வகைMany, see text
லீக்ஸ் குமுழ் மற்றும் இலையில் அடங்கியுள்ள
உணவாற்றல்255 கிசூ (61 கலோரி)
14.15 g
சீனி3.9 g
நார்ப்பொருள்1.8 g
0.3 g
1.5 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
lutein zeaxanthin
(10%)
83 மைகி
(9%)
1000 மைகி
1900 மைகி
தயமின் (B1)
(5%)
0.06 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(3%)
0.03 மிகி
நியாசின் (B3)
(3%)
0.4 மிகி
(3%)
0.14 மிகி
உயிர்ச்சத்து பி6
(18%)
0.233 மிகி
இலைக்காடி (B9)
(16%)
64 மைகி
உயிர்ச்சத்து சி
(14%)
12 மிகி
உயிர்ச்சத்து ஈ
(6%)
0.92 மிகி
உயிர்ச்சத்து கே
(45%)
47 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(6%)
59 மிகி
இரும்பு
(16%)
2.1 மிகி
மக்னீசியம்
(8%)
28 மிகி
மாங்கனீசு
(23%)
0.481 மிகி
பாசுபரசு
(5%)
35 மிகி
பொட்டாசியம்
(4%)
180 மிகி
நீர்83 g

சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இலீக்சு&oldid=3912756" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை