எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள்


எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்கள் (12 Treasures of Spain, எசுப்பானியம்: 12 Tesoros de España) எசுப்பானிய இராச்சியத்தின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட திட்டமாகும். இந்தப் போட்டியை எசுப்பானிய தரைவழி தொலைக்காட்சிச் சேவை நிறுவனமான ஆன்டென்னா3 உம் எசுப்பானிய கிறித்தவத் திருச்சபைகளினால் புரக்கப்பட்ட தனியார் வானொலி நிறுவனம் கோப்பும்இணைந்து நடத்தின. இறுதி முடிவுகள் திசம்பர் 31, 2007இல் அறிவிக்கப்பட்டன. ஒன்பது கட்டிட வடிவமைப்பு நினைவுச் சின்னங்கள், இரண்டு இயற்கை நினைவிடங்கள் மற்றுமொரு குகை ஓவியங்களும் இந்த பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

இறுதி முடிவுகள்

தாங்கள் பெற்ற வாக்குகளின்படியான வரிசையில் பன்னிரெண்டு வெற்றியாளர்களின் பட்டியல்:

பெருஞ்செல்வம்அமைவிடம்படிமம்
கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்கோர்தோபா, அந்தாலூசியா
37°52′45.1″N 04°46′47″W / 37.879194°N 4.77972°W / 37.879194; -4.77972
அல்டாமிராக் குகைசாந்தில்லானா டெல் மர், காந்தாபிரியா
43°22′57″N 4°6′58″W / 43.38250°N 4.11611°W / 43.38250; -4.11611
செவீயா பெருங்கோவில்செவீயா, அந்தாலூசியா
37°23′9″N 5°59′35″W / 37.38583°N 5.99306°W / 37.38583; -5.99306
அல்கம்பிராகிரனாதா, அந்தாலூசியா
37°10′37″N 3°35′24″W / 37.17694°N 3.59000°W / 37.17694; -3.59000
தூண் அன்னை பசிலிக்காசாரகோசா, அரகொன்
41°39′25″N 0°52′42″W / 41.65694°N 0.87833°W / 41.65694; -0.87833
டெயிட் தேசியப் பூங்காTenerife, கேனரி தீவுகள்
28°15′47″N 16°36′58″W / 28.26306°N 16.61611°W / 28.26306; -16.61611
Roman TheatreMérida, Extremadura
38°54′55.4″N 6°20′18.6″W / 38.915389°N 6.338500°W / 38.915389; -6.338500
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்சாந்தியாகோ தே கோம்போசுதேலா, Galicia
42°52′50.2″N 8°32′39.8″W / 42.880611°N 8.544389°W / 42.880611; -8.544389
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்வாலென்சியா, வாலென்சிய தன்னாட்சி சமூகம்
39°27′16.30″N 0°21′01.31″W / 39.4545278°N 0.3503639°W / 39.4545278; -0.3503639
திருக்குடும்பப் பரிகாரப் பேராலயம்பார்செலோனா, காத்தலோனியா
41°24′13″N 2°10′28″E / 41.40361°N 2.17444°E / 41.40361; 2.17444
லா காஞ்சா கடற்கரைசான் செபாசுட்டியன், பாசுக்கு நாடு
43°19′03″N 1°59′12″W / 43.31750°N 1.98667°W / 43.31750; -1.98667
குகென்ஹெயிம் அருங்காட்சியகம்Bilbao, பாசுக்கு நாடு
43°16′06.98″N 2°56′03.43″W / 43.2686056°N 2.9342861°W / 43.2686056; -2.9342861

மற்றைய போட்டியாளர்கள்

படிமம்பெருங்செல்வம்அமைவிடம்
அல்மன்சா கோட்டைAlmansa, Province of Albacete
Palmeral of ElcheElche, Province of Alicante
அல்மேரிய அல்கபாசாஅல்மேரீயா, Province of Almería
Cabo de GataNíjar, Province of Almería
பார்க் குவெல்பார்செலோனா, Province of Barcelona
Casa Miláபார்செலோனா, Province of Barcelona
பேர்கோஸ் பெருங்கோவில்Burgos, Province of Burgos
Abbey of Santo Domingo de SilosSanto Domingo de Silos, Province of Burgos
Archaeological Site of AtapuercaAtapuerca and Ibeas de Juarros, Province of Burgos
மகதலேனா அரண்மனைSantander, காந்தாபிரியா
Historic City of Santillana del MarSantillana del Mar, காந்தாபிரியா
Castle of PeniscolaPeniscola, Province of Castellón
Historic City of MorellaMorella, Province of Castellón
சியூடாவின் அரச தூண்கள்சியூடா
Historic City of Campo de CriptanaCampo de Criptana, Province of Ciudad Real
Tablas de DaimielDaimiel and Villarrubia de los Ojos, Province of Ciudad Real
Hanging HousesCuenca, Province of Cuenca
Ciudad EncantadaCuenca, Province of Cuenca
MonfragüeProvince of Caceres
அல்கந்தாரா பாலம்Alcántara, Province of Cáceres
Historic City of CáceresCáceres, Province of Cáceres
Historic City of Arcos de la FronteraArcos de la Frontera, Province of Cádiz
DoñanaProvinces of Cádiz, Huelva y Sevilla
Monastery of Santa Maria de Ripoll Ripoll, Province of Gerona
Sierra NevadaProvinces of Almería and Granada
Corta AtalayaMinas de Riotinto, Province of Huelva
Monastery of San Juan de la PeñaSanta Cruz de la Serós, Province of Huesca
பல்மா பெருங்கோவில்பால்மா தே மல்லோர்க்கா, Baleares
பெல்வர் கோட்டைபால்மா தே மல்லோர்க்கா, Baleares
Island of CabreraBaleares
Historic City of ÚbedaÚbeda, Province of Jaén
ஜெயின் பெருங்கோவில்Jaén, Province of Jaén
Baeza CathedralBaeza, Province of Jaén
ஹெர்குலஸ் கோபுரம்A Coruña, கோரூஞா
Obradoiro Squareசாந்தியாகோ தே கோம்போசுதேலா, கோரூஞா
Monasteries of San Millán de la CogollaSan Millán de la Cogolla, La Rioja
Maspalomas DunesGran Canaria, Province of Las Palmas
TimanfayaLanzarote, Province of Las Palmas
லியொன் பெருங்கோவில்León, Province of León
Las MédulasProvince of León
Roman Walls of Lugoலுகோ, Province of Lugo
Seu VellaLleida, Province of Lleida
Church of Sant Climent de TaüllTahüll, Province of Lleida
Monastery of El EscorialSan Lorenzo de El Escorial, Community of Madrid
அரன்சுவேசு அரண்மனைAranjuez, Community of Madrid
City Center of Alcalá de Henaresஅல்காலா டி எனேரசு, Community of Madrid
முரிக்கா பெருங்கோவில்Murcia, Region of Murcia
Roma theatre of CartagenaCartagena, Region of Murcia
Mar MenorRegion of Murcia
Torcal de AntequeraAntequera, Province of Malaga
El Tajo gorgeRonda, Province of Malaga
Bardenas RealesNavarre
Palacio Real de OliteOlite, Navarre
Irati ForestNavarre
Picos de Europaகாந்தாபிரியா, ஆதூரியா and province of León
Church of St Mary at Narancoஒவியேதோ, ஆதூரியா
Sanctuary of CovadongaCangas de Onís, ஆதூரியா
Church of San Martín de FrómistaFrómista, Province of Palencia
Canal de CastillaProvince of Burgos, Palencia and Valladolid
Monastery of San Xoán de PoioPoio, Province of Pontevedra
Cíes IslandsProvince of Pontevedra
Plaza Mayor de Salamancaசலமன்கா, province of Salamanca
University of Salamancaசலமன்கா, province of Salamanca
Historic Centre of San Cristóbal de la LagunaSan Cristóbal de La Laguna, Province of Santa Cruz
Aqueduct of SegoviaSegovia, Province of Segovia
Alcázar of SegoviaSegovia, Province of Segovia
Palace of La GranjaLa Granja de San Ildefonso, Province of Segovia
Plaza de Españaசெவீயா, province of Seville
Neighbourhood of Trianaசெவீயா, province of Seville
ஒஸ்மா பெருங்கோவில்El Burgo de Osma, Province of Soria
Archaeological Ensemble of Tarragonaதாராகோணம், Province of Tarragona
Historic City of AlbarracínAlbarracín, Province of Teruel
Historic Centre of ToledoToledo, Province of Toledo
Alcázar of ToledoToledo, province of Toledo
டொலேடோ பெருங்கோவில்Toledo, province of Toledo
Llotja de la Sedaவாலேன்சியா, Province of Valencia
Peñafiel CastlePeñafiel, Province of Valladolid
Colegio de San GregorioValladolid, Province of Valladolid
விஸ்காயா பாலம்Portugalete and Getxo, province of Biscay
San Juan de GaztelugatxeBermeo, province of Biscay
Historic Centre of GetxoGetxo, province of Biscay
Zamora CathedralZamora, Province of Zamora
Monasterio de PiedraNuévalos, Province of Zaragoza
Aljafería Palaceசரகோசா, province of Zaragoza
அவிலா பெருங்கோவில்Ávila, province of Ávila
Walls of ÁvilaÁvila, Province of Ávila

உசாத்துணைகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை