எம்4 சிறு துப்பாக்கி

எம்4 சிறு துப்பாக்கி (M4 carbine) என்பது எம்16ஏ2 வகைகளில் குறுகிய, பாரமற்ற தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். எம்4 5.56×45மிமீ, வான் குளிராக்கப்பட்ட, நேரடி விளைவு வாயு இயக்க, கொள்ளளவு தோட்டா அளித்தல் கொண்டது. இது 14.5 அங் (370 mm) நீள சுடுகுழலும் தொலைக்காட்டி அடி அமைப்பும் கொண்டது.

எம்4 சிறு துப்பாக்கி
தொலைக்காட்டியுடன் கோல்ட் எம்4 சிறு துப்பாக்கி
வகைகுறும்மசுகெத்து, தாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1994–தற்போது
பயன் படுத்தியவர்பல
போர்கள்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்
  • கோல்ட்
  • எப் என்
  • யூ.எஸ். பீரங்கிப்படை
  • பல...
ஓரலகுக்கான செலவு$700[1]
உருவாக்கியது1994–தற்போதும்
மாற்று வடிவம்M4A1, CQBR (Mk. 18)
அளவீடுகள்
எடைவெற்று - 6.36 பவுண்டு (2.88 கிகி)
30 குண்டுகளுடன் - 7.5 பவுண்டு (3.4 கிகி)
நீளம்33 இன்ச்சு (840 மி.மீ) (தண்டு விரிந்தநிலையில்)
29.75 இன்ச்சு (756 மி.மீ) (தண்டு மடித்த நிலையில்)
சுடு குழல் நீளம்14.5 இன்ச்சு (370 மி.மீ)

தோட்டா5.56×45மிமீ
சுடுகுழல் அளவு5.56 மி.மீ (.223 இன்ச்சு)
சுடுகுழல்கள்1
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தெறிப்பு
சுடு விகிதம்700–950 round/min cyclic[2]
வாய் முகப்பு  இயக்க வேகம்2,900 ft/s (880 m/s)[3]
செயல்திறமிக்க அடுக்கு500 m (550 yd)[4]
கொள் வகை30-குண்டு பெட்டி கொள்ளளவு அல்லது பிற கொள்ளளவுகள்.
காண் திறன்இரும்புக் குறி சாதனம் அல்லது பிற பார்வைச் சாதனங்கள்

எம்4 சிறு துப்பாக்கி பாரியளவில் ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் எம்16 நீள் துப்பாக்கிக்குப் பதிலாக பயன்படுத்தப்பட்டதும் அதிகளவில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு சண்டைப்பிரிகள் ஆகியவற்றின் முதன்மை காலாட் படை ஆயுதமாக இருந்தது.[5][6]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
M4
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை