ஏக்கர், இஸ்ரேல்

ஏக்கர் (Acre) இஸ்ரேல் நாட்டின் வடக்கில் அமைந்த வட மாவட்டத்தில் அமைந்த இந்த துறைமுக நகரத்தை உள்ளூரில் அக்கோ என அழைக்கின்றனர். கிமு 3000ல் நிறுவப்பட்ட இந்நகரத்த்தின் பழைய ஏக்கர் நகரத்தின் 23 எக்டேர் பரப்பளவை 2001ல் யுனேஸ்கோ நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]

ஏக்கர்
  • עַכּוֹ
  • عكّا
துறைமுக நகரம்
எபிரேயம் transcription(s)
 • ISO 259ʕakko
Skyline of ஏக்கர்
ஆள்கூறுகள்: 32°55′40″N 35°04′54″E / 32.92778°N 35.08167°E / 32.92778; 35.08167
Grid position156/258 PAL
நாடுஇஸ்ரேல்
மாவட்டம்வட மாவட்டம்
நிறுவப்பட்டதுகிமு 3000(வெண்கலக் காலம்)
கிமு 1550 (கானான் பிரதேசம்)
1104 (சிலுவைப் போர்கள்)
1291 (எகிப்தின் மம்லுக் சுல்தானகம் ஆட்சி)
1948 (இஸ்ரேல் நகரம்)
அரசு
 • மேயர்சிமோன் லங்கிரி
பரப்பளவு
 • மொத்தம்13.533 km2 (5.225 sq mi)
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
அலுவல்முறைப் பெயர்பழைய ஏக்கர் நகரம்
கட்டளை விதிபண்பாடு: ii, iii, v
உசாத்துணை1042
பதிவு2001 (25-ஆம் அமர்வு)
பரப்பளவு63.3 ha
Buffer zone22.99 ha
ஏக்கர் துறைமுகம்

அமைவிடம்

மத்தியத்தரைக் கடலின் லெவண்டைன் கடல் பரப்பில், இஸ்ரேல் நாட்டின் வட மாவட்டத்தில் அமைந்த ஏக்கர் துறைமுக நகரம், அய்பா நகரத்திற்கு தென்மேற்கே 25.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; டெல் அவீவ் நகரத்திற்கு 97 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

ஏக்கர் நகரத்தில் தற்போது 48,000 மக்கள் வாழ்கின்றனர். அதில் யூதர்கள் பெரும்பான்மையாக இருப்பினும், அரபிரேயர்கள் 32% உள்ளனர்.[2] 2000ல் பழைய ஏக்கர் நகரத்தில் 95% பேர் அரபுகள் வாழ்ந்தனர்.[3] தற்போது அரபுகள் 15% வாழ்கின்றனர்.[4]பகாய் சமயத்தினருக்கு ஏக்கர் நகரம் மிகவும் புனிதமானது. 1999ம் ஆண்டில் ஏக்கர் நகரத்தின் 22 கல்வி நிலையங்களில் 15,000 குழந்தைகள் பயின்றனர்.[5]

போக்குவரத்து

ஏக்கர் நகரத் தொடருந்து நிலையம்

ஏக்கர் தொடருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இஸ்ரேல் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acre, Israel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏக்கர்,_இஸ்ரேல்&oldid=3852402" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை