ஐ-பேடு

ஆப்பிள் உருவாக்கிய டேப்லெட் கணினிகளின் வரிசை

ஐ-பேடு (iPad) என்பது ஆப்பிள் நிறுவனம் நியூட்டானுக்கு பிறகு உருவாக்கிய பட்டிகைக் கணினி ஆகும் . இது சனவரி 27, 2010 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது . இது நுண்ணறி பேசிகளுக்கும் , மடிக்கணினிகளுக்கும் இடைப்பட்ட ஒரு பிரிவைச்சேரும். இது ஐஃபோன் ஐ போன்ற செயல்பாடுகள் கொண்டவாகவும் , ஐஃபோன் இன் மாற்றியமைக்கப்பட்ட இயங்குதளத்தை கொண்டனவாகவும் உள்ளது .

ஐ-பேடு
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்.
வகைதத்தல் கணினி
விற்கப்பட்ட அலகுகள்28.73 மில்லியன் (25 ஜூன் 2011 (2011 -06-25) வரை)[1][2][3][4][5]
இயக்க அமைப்புஐ ஓ.எசு 4.3.5 வெளியிடப்பட்டது சூலை 25 2011 (2011-07-25), 4661 நாட்களுக்கு முன்னதாக
ஆற்றல்உள்ளமைக்கப்பட்டுள்ள ரிச்சார்ஜபிள் பேட்டரி
சேமிப்பு திறன்16, 32, அல்லது 64 ஜிபி ஃபிளாஷ் மெமரி
நினைவகம்முதல் தலைமுறை
256 எம்.பி டிடிஆர் ராம்[6]
2nd generation
512 MB DDR2 RAM[7]
உள்ளீடுபன்முக தொடுதல் தொடு திரை, தலையணி கட்டுப்பாடு, அண்மை உணரி மற்றும் குறை விசை விளக்கு உணரி, 3-அச்சு முடுக்க மானி, எண்முறை திசைகாட்டி
2 வது தலைமுறை சேர்க்கை: 3-அச்சு கிரையோஸ்கோப்
புகைப்படக்கருவி1 ம் தலைமுறை: கிடையாது
2 ஆம் தலைமுறை: முன்-எதிர்நோக்கியுள்ள மற்றும் 720p பின்புற-எதிர்நோக்கியுள்ள
வலைத்தளம்apple.com/ipad

வரலாறு

அகார்ன் கணினிகள் உருவாக்க காரணமான நியூட்டன் மெசேஜ் பேடு 100 ( அறிமுகம் 1993 ஆம் ஆண்டு ) இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் பட்டிகை கணினி ஆகும் . ஆப்பிள் நிறுவனம் பவர்புக் டியோ மூலப்படிமம் கொண்ட பெண்லைட் என்ற பட்டிகை கணினியையும் உருவாக்கியது . ஆனால் மெசேஜ் பேடு விற்பனையில் இருந்ததால் பெண்லைட் கணினியை விற்பனை செய்ய வில்லை . ஆப்பிள் தொடர்ந்து பல நியூட்டன் அடிப்படை தனிமனித எண்முறை உதவுகருவிகளை உருவாக்கியது . பின் 1998 ஆம் ஆண்டு கடைசியா உருவாக்கிய மெசேஜ் பேடு 2100 என்ற பட்டிகை கணினியுடன் மேலும் இது போன்ற கணினிகளைத் தயாரிப்பதை நிறுத்திவைத்தது .

ஆப்பிள் ஐ-போனோடு நகர் கணினியக சந்தைக்கு 2007 ஆம் மறுபடியும் வந்தது . ஐ-பேடுகளைக் காட்டிலும் அது சிறியதானாலும் அதில் , ஒளிபதிவி மற்றும் நகர்பேசி உள்ளதாகவும் , பன்தொடல் இடைமுகத்தின் முன்னோடியான ஐ-போன் இ.த (இயக்கு தளம்) கொண்டதாகவும் இருக்கிறது . 2009 ஆம் ஆண்டின் கடைசியில் ஆப்பிளின் பட்டிகை கணினி தயாரிப்பதாக சொல்லி புரளிகள் பல பெயர்களில் வந்தது . அவை ஐ-சிலேட் மற்றும் ஐ-டாப்லட் போன்றவையாகும் . சான் பிரான்சிகோவில் உள்ள எற்பா புயுனா கலையரங்கத்தில் சனவரி 27 ,2010 அன்று ஆப்பிள் பத்திரிக்கைக் கூட்டத்தில் ஸ்டீவ் ஜொப்ஸ் என்பவர் ஐ-பேடை வெளியிட்டது .

மூன்று நாட்களுக்கு பிறகு 52ஆம் கிராமி விருதில் , ஸ்டீபன் கால்பர்ட் என்பவர் அறிவிப்பு நியமமாக அதை ஐ-பேடை பயன்படுத்தினார் .

ஆப்பிள் மார்ச் 12, 2010 அன்றில் இருந்து ஐ-பேடுகளுக்கு அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் முன்பதிவு செய்தது .

தொழில்நுட்ப தகவல்கள்

ஒப்புருஒய்-ஃபைஒய்-ஃபை + 3ஜி
அறிவித்த தேதிசனவரி 27, 2010
வெளியிட்ட தேதிஏப்ரல் 3, 2010ஏப்ரல் 2010 கடைசி
திரை1024 × 768 px, 9.7 in (25 cm), உருவ விகிதம் aspect ratio, XGA, scratch-resistant glossy glass covered IPS LCD பல்முனைத் தொடு இடைமுகம் display, with LED-backlighting and fingerprint-resistant oleophobic coating
மையச் செயற்பகுதி1 GHz Apple A4 POP[8] SoC[9]
Storage16, 32, or 64 GB
கம்பியற்ற இணைப்புகள்ஒய்-ஃபை (802.11a/b/g/n), Bluetooth 2.1+EDR
செல்லிடம்இல்லைHSDPA (சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு)
புவியிடங் காட்டல்Skyhook WirelessAssisted GPS
உணரிகள்முடுக்கமானி, ambient light sensor, digital compass
இயக்கு தளம்ஐ-பொன் இ.த 3.2[10]
BatteryBuilt-in Lithium-ion polymer battery; 25 W·h
(10 hours video, 140 hours audio, 1 month standby)
எடை1.5 lb (680 g)1.6 lb (730 g)
அளவுகள்9.56 அங் (24.3 cm) × 7.47 அங் (19.0 cm) × 0.5 அங் (1.3 cm)
வெளிப்புற கட்டுப்பாடுகள்Home, sleep, screen rotation lock, volume

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ-பேடு&oldid=3355105" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை