கங்னம் ஸ்டைல்

கங்னம் ஸ்டைல் என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட நிகழ்பட பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை யூடியூபில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.[4] இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் பேபி என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 136 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

"கங்னம் ஸ்டைல்"
சை இன் இசையில்
சை 6 (சிக்ஸ் ரூல்ஸ்), பகுதி 1 ஆல்பத்திலிருந்து
வெளியீடுசூலை 15, 2012 (2012-07-15)
இசை வகைபாப்[1][2]
நீளம்3:39
முத்திரைவொய்ஜி, ரிபப்ளிக், ஸ்கூல்பாய்
எழுத்தாளர்(கள்)சை , யோ கன் யங்
தயாரிப்பாளர்பார்க் ஜே-சாங், யோ கன் யங்[3]
இசை நிகழ்படம்
"Gangnam Style" யூடியூப்

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கங்னம்_ஸ்டைல்&oldid=3011316" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை