காணொளி விளையாட்டு வகை
காணொளி விளையாட்டு வகை என்பது ஒரு காணொளி விளையாட்டிற்கு அளிக்கப்படும் வகைப்பாடு. இது வரைகலை மற்றும் மொழிபு வேறுபாடுகளைக் காட்டிலும் அதன் விளையாட்டு தொடர்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு வகைப்படுத்தலாகும்.[1][2][3]
காணொளி விளையாட்டு வகைகள்
- அதிரடி விளையாட்டு
- சாகச விளையாட்டு
- சண்டை விளையாட்டு
- புதிர் விளையாட்டு
- ஓட்டப்பந்தய விளையாட்டு
- பங்கு கொண்டு விளையாட்டு
- சுடுதல் விளையாட்டு
- உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு
- உடல் திறன் விளையாட்டு
- உத்தி விளையாட்டு
- இதர விளையாட்டு
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை