கிசினோவ்

கிசினோவ் (Chișinău, உக்ரைனியன்: Кишинів, உருசியம்: Кишинёв, கிசினியோவ்), மல்தோவாவின் தலைநகரமும் மிகப்பெரிய உள்ளூராட்சியும் ஆகும். நாட்டின் மத்திய பகுதியில் பிக் ஆற்றின் கரையில் உள்ள இந்நகரம் மல்தோவாவின் கைத்தொழில் வர்த்தக மையம் ஆகும். உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி ஜனவரி 2011இல் இதன் நகர மக்கட்தொகை 664,700 ஆகவும் மாநகர மக்கட்தொகை 789,500 ஆகவும் இருந்தது.

கிசினோவ்
நகரம்
கிசினோவ்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கிசினோவ்
சின்னம்
கிசினோவ் is located in மல்தோவா
கிசினோவ்
கிசினோவ்
மல்தோவாவிலும், ஐரோப்பாவிலும் அமைவிடம்
கிசினோவ் is located in ஐரோப்பா
கிசினோவ்
கிசினோவ்
கிசினோவ் (ஐரோப்பா)
ஆள்கூறுகள்: 47°02′00″N 28°51′00″E / 47.03333°N 28.85000°E / 47.03333; 28.85000
நாடு மோல்டோவா
முதல் ஆவணம்1436[1]
பரப்பளவு[2]
 • நகரம்123 km2 (47 sq mi)
 • Metro563.3 km2 (217.5 sq mi)
ஏற்றம்85 m (279 ft)
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு)[4]
 • நகரம்532,513
 • Estimate (2017)[5]685,900
 • அடர்த்தி4,329/km2 (11,210/sq mi)
 • பெருநகர்662,836[3]
நேர வலயம்கிஐநே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிஐகோநே (ஒசநே+3)
அஞ்சல் குறியீடுMD-20xx
தொலைபேசி குறியீடு+373-22
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMD-CU
மொஉஉ[6]2016
 – மொத்தம்$4 பில்லியன்
 – தலைக்கு$5,000
இணையதளம்www.chisinau.md

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிசினோவ்&oldid=3731448" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை