கூகிள் குரோம் இயக்குதளம்

குரோம் இயக்குதளம் (Chrome OS) என்பது வலைச் செயலிகளுடன் முழுமையாக செயல்படுமாறு கூகிள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட லினக்சு சார் இயக்குதளம் ஆகும். இத்தகைய மென்பொருளை கூகிள் நிறுவனம் சூலை 7, 2009 அன்று அறிவித்தது. நவம்பர் 2009இல் குரோம் இயக்குதளம் என ஒரு திறந்த மூலநிரல் திட்டமாக வெளியிட்டது.[3][4]

குரோம் இயக்குதளம்
நிறுவனம்/
விருத்தியாளர்
கூகிள் நிறுவனம்
Programmed inC, சி++
இயங்குதளக் குடும்பம்குனூ/லினக்சு
மேம்பாட்டு முறைதொடர்ந்த மேம்பாடு
Package managerபோர்ட்டேஜ் பொதி மேலாண்மை மென்பொருள்
Supported platformsx86, ஏஆர்எம்
கேர்னர்ல் வகைஒருசீர்: லினக்ஸ் கருனி[1]
இயல்பிருப்பு பயனர் இடைமுகம்கூகிள் குரோம் உலாவி சார்ந்த வரைகலை இடைமுகம்
அனுமதிகூகிள் குரோம் இயக்குதள சேவை நிபந்தனைகள்[2]
தற்போதைய நிலைகுறிப்பிட்ட வன்பொருட்களில் (குரோம்புக்குகள், குரோம்பெட்டிகள்)

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை