கோபி பாலைவனம்

கோபி பாலைவனம் (Gobi, சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 00 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.

கோபி பாலைவனம் (Говь)
Desert
கோபி பாலைவனம், மங்கோலியா
நாடுகள்மங்கோலியா, சீனா
Mongolian AimagsBayankhongor, Dornogovi, Dundgovi, Govi-Altai, Govisümber, Ömnögovi, Sükhbaatar
சீன ஆட்சிப் பிரதேசம்Inner Mongolia
RangeGovi-Altai Mountains
அடையாளச்
சின்னம்
Nemegt Basin
நீளம்1,500 கிமீ (932 மைல்), SE/NW
அகலம்800 கிமீ (497 மைல்), N/S
பரப்பு12,95,000 கிமீ² (5,00,002 ச.மைல்)
சீன மக்கள் குடியரசு, மங்கோலியா பகுதிகளில் கோபி பாலைவனம்.
சீன மக்கள் குடியரசு, மங்கோலியா பகுதிகளில் கோபி பாலைவனம்.
சீன மக்கள் குடியரசு, மங்கோலியா பகுதிகளில் கோபி பாலைவனம்.



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கோபி_பாலைவனம்&oldid=2952670" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை