சரோன் (துணைக்கோள்)

சரோன் என்பது புளூட்டோவின் ஐந்து துணைக்கோள்களில் மிகவும் பெரிய துணைக்கோள் ஆகும். இது 22 ஆம் திகதி சூன் மாதம் 1978 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கிறிஸ்ரி எனும் வானியலாளலாரால் கண்டறியப்பட்டது. இதன் விட்டம் 1,207 கிலோமீட்டர்கள் ஆகும், இது குறிப்பாகச் சொல்லப்போனால் இது புளூட்டோவின் அரை மடங்கு விட்டதிலும் பார்க்க சற்று அதிகமானதாகும். இதன் மேற்பரப்பின் பரப்பளவு 4,580,000 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.

சரோன்
Charon
  ⯕
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) ஜேம்ஸ் கிறிஸ்ரி
கண்டுபிடிப்பு நாள் சூன் 22, 1978
பெயர்க்குறிப்பினை
பெயரிடக் காரணம் சரோன் (ரோமத் தொன்மவியல்)
வேறு பெயர்கள்(134340) புளூட்டோ I[1]
சிறு கோள்
பகுப்பு
புளூட்டோவின் துணைக்கோள்
காலகட்டம்2 452 600.5
சுற்றுப்பாதை வேகம் 6.387 230 4 ± 0.000 001 1 d
(6 d 9 h 17 m 36.7 ± 0.1 s)
சாய்வு 0.001°
(to Pluto's equator)
119.591 ± 0.014°
(to Pluto's orbit)
112.783 ± 0.014°
(to the ecliptic)
Longitude of ascending node 223.046 ± 0.014°
(to vernal equinox)
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
புறப் பரப்பு 4.58×106 km2
நிறை (1.52 ± 0.06)×1021 kg
(2.54×10−4 புவித் திணிவுகள்)
(11.6% of Pluto)
அடர்த்தி 1.65 ± 0.06 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.278 m/s2
விடுபடு திசைவேகம்0.580 km/s
0.36 mi/s
அச்சுவழிச் சாய்வு
எதிரொளி திறன்varies between 0.36 and 0.39
தோற்ற ஒளிர்மை 16.8
பெயரெச்சங்கள் சரோனியன்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சரோன்_(துணைக்கோள்)&oldid=3422389" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை