சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for International Settlements) என்பது சுவிட்சர்லாந்துபேசெல் நகரில் 17ம் தேதி மே மாதம் 1930 முதல் இயங்கிவரும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும்.இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து நடுவண் வங்கி வங்கிகளுக்கும் உற்ற துணைவனாக விளங்குகிறது. அனைத்து வங்கிகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துதல், நிதி மற்றும் பணத்துறைகளில் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறது. இவ்வகைச்செயல்களினால் அனைத்து வங்கிகளுக்கும் இந்த நிறுவனம் நடுவண் வங்கி என்று அழைக்கப்படுகிறது.[2]

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி
நிறுவப்பட்டது17 மே 1930
வகைசர்வதேச அமைப்பு
நோக்கம்மத்திய வங்கி ஒத்துழைப்பு
தலைமையகம்
உறுப்பினர்கள்
60 மத்திய வங்கிகள்
General manager
Jaime Caruana
மைய அமைப்பு
இயக்குநர் குழுமம்[1]
வலைத்தளம்www.bis.org

சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி நடுவண் வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்து கூறுகிறது. சுவிட்சர்லாந்து பேசெல் நகரைத் தலைமையிடமாக கொண்டிருந்தாளும் இந்த அமைப்பின் பிரதிநிதி அலுவலகங்கள் ஆங்காங், மற்றும் மெக்சிக்கோ நகரம் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது.

வரலாறு

1930 ஆண்டு மே மாதம் 17ம் தேதி சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி செருமனி, பெல்ஜியம், பிரான்சு, ஐக்கிய இராச்சியம், வட அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான உடன்பாடுகளின் மூலம் துவங்கப்பட்டது. [3][4]

இந்த அமைப்பானது முதல் உலகப் போரின் போது உறுவாக்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் செருமனி மீது திணிக்கப்பட்ட இழப்பீட்டு முடிவுகளை திட்டமிட உதவியது. [5] 1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கர் யங் (Owen D) என்பவரின் தலைமையில் டென் ஹாக் நகரில் கூடி யங் ஒப்பந்தம் (Young Young Committee) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் இதன் இரண்டாவது சர்வதேச வங்கியாளர்கள் மாநாட்டில் ஜனவரி 20 1930ம் ஆண்டு செருமனி நாட்டின் பாடன் பாடன் (Baden-Baden) நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நோக்கங்கள்

  • மத்திய வங்கிகளிடையே கூட்டுறவையும், ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துதல்.
  • நிதித்துறையின் அதிகாரிகளுக்கிடையே விவாதங்களை ஏற்படுத்துதல்.
  • வங்கி மற்றும் நிதித்துறைகளில் ஆராய்ச்சி நடத்துவது.
  • மத்திய வங்கிகளிடையே பரிவர்த்தனையில் துணை நிற்பது.
  • பன்னாட்டு நிதி சேவைகளின் பாதுகாவலனாக இருப்பது.


மத்திய வங்கிகள் அமைப்பு

பேசெல் நகரில் அமைந்துள்ள தலைமையகம்

இந்த அமைப்பு 58 நடுவண் வங்கிகளுக்கும் பணவியல் கொள்கைகளை வகுக்கிறது. இந்த அமைப்பானது அனைத்துலக நாணய நிதியம்,சர்வதேச ஒரே நேரத்தில் கொள்கை அமைப்பு போன்றவற்றின் மூலமாக பொருளாதாரத்தின் வெளிச்சந்தையைக் கவனித்துக்கொள்கிறது.

உறுப்பு நாடுகள்

இந்த அமைப்பில் 60 உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் இணைந்துள்ளன.

Bank of Algeria
Central Bank of Argentina
Reserve Bank of Australia
National Bank of Austria
National Bank of Belgium
Central Bank of Bosnia and Herzegovina
Central Bank of Brazil
Bulgarian National Bank
கனேடிய வங்கி
Central Bank of Chile
People's Bank of China
Bank of the Republic (Colombia)
Croatian National Bank
Czech National Bank
Danmarks Nationalbank
Bank of Estonia
ஐரோப்பிய நடுவண் வங்கி
Bank of Finland
Banque de France

இடாய்ச்சு நடுவண் வங்கி

Bank of Greece
Hong Kong Monetary Authority
Hungarian National Bank
Central Bank of Iceland
இந்திய ரிசர்வ் வங்கி
Bank Indonesia
Central Bank of Ireland
Bank of Israel
Banca d'Italia
Bank of Japan
Bank of Korea
National Bank of Latvia
Bank of Lithuania
Central Bank of Luxembourg
National Bank of the Republic of Macedonia
மலேசிய நடுவண் வங்கி
Bank of Mexico
நெதர்லாந்து வங்கி
Reserve Bank of New Zealand

Norges Bank

Central Reserve Bank of Peru
Bangko Sentral ng Pilipinas
National Bank of Poland
Banco de Portugal
National Bank of Romania
Central Bank of Russia
Saudi Arabian Monetary Agency
National Bank of Serbia
Monetary Authority of Singapore
National Bank of Slovakia
Bank of Slovenia
South African Reserve Bank
Bank of Spain
Sveriges Riksbank
Swiss National Bank
Bank of Thailand
Central Bank of Turkey
Central Bank of the United Arab Emirates
இங்கிலாந்து வங்கி

Federal Reserve System

மேலும் பார்க்க

மேற்கோள்

மேலும் படிக்க

  • LeBor, Adam. Tower of Basel: The Shadowy History of the Secret Bank that Runs the World (2013) excerpt and text search

புற இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை