சாயிர்

சாயிர் (Zaire, /zɑːˈɪər/ (), also UK: /zˈɪər/), அரசமைப்புப்படி சாயிர் குடியரசு (Republic of Zaire) (பிரெஞ்சு மொழி: République du Zaïre, [ʁepyblik dy zaiʁ]) என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது. முன்பு 1971 முதல் 1997 வரை, காங்கோ மக்களாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. மேலும், அக்காலத்தில் நடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரியநாடாக இருந்தது. அதாவது சூடான், அல்சீரியா நாடுகளுக்கு பெரிய நாடாக இருந்தது. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அடிப்படையில் 11வது நாடாக இருக்கிறது. 2.3 கோடி மக்கள் சாயிரில் வாழ்கின்றனர். உலக பிரெஞ்சு மொழிப் பட்டியலில் சாயிர் உள்ளது. 1982 ஆம் வெளிவந்த இர்வின் அறிக்கை (report by IMF's envoy Erwin Blumenthal), ஊழல் அதிகமுள்ள நாடு எனக் கூறுகிறது. அதனால் பன்னாட்டு நிதியம் (WMF) தனது நிதிகளை நிறுத்தியது.[5][6]

Republic of Zaire
République du Zaïre (பிரெஞ்சு மொழி)
Repubilika ya Zaïre (கிதூபா மொழி)
Republíki ya Zaïre (இலிங்கள மொழி)
Jamhuri ya Zaïre (Swahili)
Ditunga dia Zaïre (Luba-Lulua)
1971–1997
கொடி of Zaire
Flag
Emblem of Zaire
Emblem
குறிக்கோள்: Paix — Justice — Travail[1]  
"Peace — Justice — Work"
நாட்டுப்பண்: La Zaïroise
"The Song of Zaire"
Zaireஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
கின்சாசா
4°19′S 15°19′E / 4.317°S 15.317°E / -4.317; 15.317
ஆட்சி மொழி(கள்)French
தேசிய மொழிகள்
இனக் குழுகள்
See Ethnic groups section below
சமயம்
(1986)[2]
மக்கள்Zairian
அரசாங்கம்Unitary Mobutist one-party
சனாதிபதி 
• 1965–1997
மொபுட்டு செசெ செக்கோ
• 1977–1979 (முதல்)
Mpinga Kasenda
• 1997 (last)
Likulia Bolongo
சட்டமன்றம்Legislative Council
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
• Coup d'état
24 நவம்பர் 1965
• தொடக்கம்
27 அக்டோபர் 1971
• சாயிர் அரசியலமைப்பு
15 ஆக்த்து 1974
• முதல் காங்கோ போர்
18 மே 1997
• Mobutu இறப்பு
7 செம்படம்பர் 1997
பரப்பு
• மொத்தம்
2,345,409 km2 (905,567 sq mi)
• நீர் (%)
3.32
மக்கள் தொகை
• 1971
18,400,000[3]
• 1997
46,498,539
மொ.உ.உ. (பெயரளவு)1983 மதிப்பீடு
• மொத்தம்
$83 billion[2]
மமேசு (1990 formula)0.294[4]
தாழ்
நாணயம்Zairean zaire (ZRN)
நேர வலயம்ஒ.அ.நே+1 to +2 (WAT and CAT)
வாகனம் செலுத்தல்right
அழைப்புக்குறி+243
ஐ.எசு.ஓ 3166 குறியீடுZR
இணையக் குறி.zr
முந்தையது
பின்னையது
Democratic Republic of the Congo
Democratic Republic of the Congo
MONUSCO
தற்போதைய பகுதிகள்காங்கோ மக்களாட்சிக் குடியரசு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zaire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாயிர்&oldid=3906751" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை