மனித மேம்பாட்டுச் சுட்டெண்

World map representing the inequality-adjusted Human Development Index categories (based on 2018 data, published in 2019).[1]
  0.800–1.000 (very high)
  0.700–0.799 (high)
  0.550–0.699 (medium)
  0.350–0.549 (low)
  Data unavailable

மனித மேம்பாட்டுச் சுட்டெண் (ம.மே.சு.), அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் (Human Development Index, HDI) என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்வி, வாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.

2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]

இந்தச் சுட்டெண்ணைக் கொண்டு நாடுகள் வளர்ந்த நாடுகள் (developed countries), வளர்ந்துவரும் நாடுகள் (developing countries), வளர்ச்சியடையாத நாடுகள் (undeveloped countries) என்று பிரிக்கப்படுகின்றது. அத்துடன் மாந்தரின் வாழ்க்கைத் தரத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் அல்லது விளைவைத் தீர்மானிக்கவும் உதவுகின்றது[3]. இந்தச் சுட்டெண்ணானது 1990 அம் ஆண்டில் பாகிஸ்தான் பொருளியலாளர் மக்பூப் உல் ஹக் மற்றும் இந்திய பொருளியலாளர் அமர்த்தியா சென் ஆகியோரால் உருவாக்கப்பட்டது[4].

2019 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி மனித வளர்ச்சிச் சுட்டெண் தர வரிசையில் இலங்கை 72 ஆவது இடத்திலும், இந்தியா 131

ஆவது இடத்திலும் உள்ளன

மனித மேம்பாட்டு அறிக்கை - 2019

2019-ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சி திட்ட அறிக்கையின்படி, இந்தியா 129-வது இடத்தில் உள்ளது.[5][6]

மனித மேம்பாட்டு அறிக்கை - 2018

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 189 நாடுகளுக்கான, 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது[7]

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

தரவரிசைநாடும.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[8]
1 நோர்வே0.953 0.002
2 சுவிட்சர்லாந்து0.944 0.001
3 ஆத்திரேலியா0.939 0.001
4 அயர்லாந்து0.938 0.004
5 (1) செருமனி0.936 0.002
6 ஐசுலாந்து0.935 0.002
7 (1) ஆங்காங்0.933 0.003
7 சுவீடன்0.933 0.001
9 (1) சிங்கப்பூர்0.932 0.002
10 நெதர்லாந்து0.931 0.003
11 (1) டென்மார்க்0.929 0.001
12 கனடா0.926 0.004
13 (1) ஐக்கிய அமெரிக்கா0.924 0.002
14 ஐக்கிய இராச்சியம்0.922 0.002
15 பின்லாந்து0.920 0.002
16 நியூசிலாந்து0.917 0.002
17 (1) பெல்ஜியம்0.916 0.001
17 (1) லீக்கின்ஸ்டைன்0.916 0.001
19 சப்பான்0.909 0.002
20 ஆஸ்திரியா0.908 0.002
21 லக்சம்பர்க்0.904 0.001
22 இசுரேல்0.903 0.001
22 (1) தென் கொரியா0.903 0.003
24 பிரான்சு0.901 0.002
25 சுலோவீனியா0.896 0.002
26 எசுப்பானியா0.891 0.002
27 செக் குடியரசு0.888 0.003
28 இத்தாலி0.880 0.002
29 மால்ட்டா0.878 0.003
30 எசுத்தோனியா0.871 0.003

தரவரிசைநாடும.மே.சு
2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[8]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[8]2018 இல் எடுக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[8]
2018 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2016 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[8]
31 (1) கிரேக்க நாடு0.870 0.002
32 சைப்பிரசு0.869 0.002
33 (1) போலந்து0.865 0.005
34 (1) ஐக்கிய அரபு அமீரகம்0.863 0.001
35 அந்தோரா0.858 0.002
35 (1) லித்துவேனியா0.858 0.003
37 (1) கத்தார்0.856 0.001
38 (1) சிலவாக்கியா0.855 0.002
39 (1) புரூணை0.853 0.001
39 (1) சவூதி அரேபியா0.853 0.001
41 (2) லாத்வியா0.847 0.003
42 (1) போர்த்துகல்0.847 0.002
43 (2) பகுரைன்0.846
44 சிலி0.843 0.001
45 அங்கேரி0.838 0.003
46 குரோவாசியா0.831 0.003
47 அர்கெந்தீனா0.825 0.003
48 (1) ஓமான்0.821 0.001
49 உருசியா0.816 0.001
50 மொண்டெனேகுரோ0.814 0.004
51 (1) பல்கேரியா0.813 0.003
52 உருமேனியா0.811 0.004
53 (1) பெலருஸ்0.808 0.003
54 (1) பஹமாஸ்0.807 0.001
55 (1) உருகுவை0.804 0.002
56 (1) குவைத்0.803 0.001
57 மலேசியா0.802 0.003
58 (1) பார்படோசு0.800 0.001
58 (2) கசக்கஸ்தான்0.800 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  ஐசுலாந்து 0.878
  2.  சப்பான் 0.876
  3.  நோர்வே 0.876
  4.  சுவிட்சர்லாந்து 0.871
  5.  பின்லாந்து 0.868
  6.  சுவீடன் 0.864
  7.  செருமனி 0.861
  8.  ஆத்திரேலியா 0.861
  9.  டென்மார்க் 0.860
  10.  நெதர்லாந்து 0.857
  11.  அயர்லாந்து 0.854
  12.  கனடா 0.852
  13.  நியூசிலாந்து 0.846
  14.  சுலோவீனியா 0.846
  15.  செக் குடியரசு 0.840
  16.  பெல்ஜியம் 0.836
  17.  ஐக்கிய இராச்சியம் 0.835
  18.  ஆஸ்திரியா 0.835
  19.  சிங்கப்பூர் 0.816
  20.  லக்சம்பர்க் 0.811
  21.  ஆங்காங் 0.809
  22.  பிரான்சு 0.808
  23.  மால்ட்டா 0.805
  24.  சிலவாக்கியா 0.797
  25.  ஐக்கிய அமெரிக்கா 0.797
  26.  எசுத்தோனியா 0.794
  27.  இசுரேல் 0.787
  28.  போலந்து 0.787
  29.  தென் கொரியா 0.773
  30.  அங்கேரி 0.773
  31.  இத்தாலி 0.771
  32.  சைப்பிரசு 0.769
  33.  லாத்வியா 0.759
  34.  லித்துவேனியா 0.757
  35.  குரோவாசியா 0.756
  36.  பெலருஸ் 0.755
  37.  எசுப்பானியா 0.754
  38.  கிரேக்க நாடு 0.753
  39.  மொண்டெனேகுரோ 0.741
  40.  உருசியா 0.738
  41.  கசக்கஸ்தான் 0.737
  42.  போர்த்துகல் 0.732
  43.  உருமேனியா 0.717
  44.  பல்கேரியா 0.710
  45.  சிலி 0.710
  46.  அர்கெந்தீனா 0.707
  47.  ஈரான் 0.707
  48.  அல்பேனியா 0.706
  49.  உக்ரைன் 0.701
  50.  உருகுவை 0.689
  51.  மொரிசியசு 0.683
  52.  சியார்சியா 0.682
  53.  அசர்பைஜான் 0.681
  54.  ஆர்மீனியா 0.680
  55.  பார்படோசு 0.669

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:தாய்வான், லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2016

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2016 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 14 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[9][10]. 2015 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2016, மார்ச் 21 ஆம் நாள் ஸ்டொக்ஹோம், சுவீடனில், வெளியிடப்பட்டது[11].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2015 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2016 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2015 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.

தரவரிசைநாடும.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[9]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[9]2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[9]
1 நோர்வே0.949 0.001
2 ஆத்திரேலியா0.939 0.002
2 (1) சுவிட்சர்லாந்து0.939 0.001
4 (2) செருமனி0.926 0.01
5 (1) டென்மார்க்0.925 0.002
5 (6) சிங்கப்பூர்0.925 0.001
7 (2) நெதர்லாந்து0.924 0.001
8 (2) அயர்லாந்து0.923 0.003
9 (7) ஐசுலாந்து0.921 0.002
10 (1) கனடா0.920 0.001
10 (2) ஐக்கிய அமெரிக்கா0.920 0.003
12 ஆங்காங்0.917 0.001
13 (4) நியூசிலாந்து0.915 0.002
14 சுவீடன்0.913 0.004
15 (2) லீக்கின்ஸ்டைன்0.912 0.001
16 (2) ஐக்கிய இராச்சியம்0.909 0.001
17 (3) சப்பான்0.903 0.001
18 (1) தென் கொரியா0.901 0.002
19 (1) இசுரேல்0.899 0.001
20 (1) லக்சம்பர்க்0.898 0.004
21 (1) பிரான்சு0.897 0.003
22 (1) பெல்ஜியம்0.896 0.001
23 (1) பின்லாந்து0.895 0.002
24 (1) ஆஸ்திரியா0.893 0.001
25 சுலோவீனியா0.890 0.002

தரவரிசைநாடும.மே.சு
2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[9]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[9]2016 இல் எடுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2016 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2015 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[9]
26 (1) இத்தாலி0.887 0.006
27 (1) எசுப்பானியா0.884 0.002
28 செக் குடியரசு0.878 0.003
29 கிரேக்க நாடு0.866 0.001
30 (1) புரூணை0.865 0.001
30 எசுத்தோனியா0.865 0.002
32 (2) அந்தோரா0.858 0.001
33 (1) சைப்பிரசு0.856 0.002
33 (4) மால்ட்டா0.856 0.003
33 (1) கத்தார்0.856 0.001
36 போலந்து0.855 0.003
37 லித்துவேனியா0.848 0.002
38 (4) சிலி0.847 0.002
38 (1) சவூதி அரேபியா0.847 0.002
40 (5) சிலவாக்கியா0.845 0.003
41 (2) போர்த்துகல்0.843 0.002
42 (1) ஐக்கிய அரபு அமீரகம்0.840 0.004
43 (1) அங்கேரி0.836 0.002
44 (2) லாத்வியா0.830 0.002
45 (5) அர்கெந்தீனா0.827 0.001
45 (2) குரோவாசியா0.827 0.004
47 (2) பகுரைன்0.824 0.001
48 (1) மொண்டெனேகுரோ0.807 0.003
49 (1) உருசியா0.804 0.001
50 (2) உருமேனியா0.802 0.002
51 (3) குவைத்0.800 0.001

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[9] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், குவைத்.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2015

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2015 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 13 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[12][13]. 2014 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2015, டிசம்பர் 14 ஆம் நாள் அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில், வெளியிடப்பட்டது[14].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2014 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2015 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2014 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசைநாடும.மே.சு
2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2015ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு[12]2015 இல் எடுக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[12]
2015 ஆம் ஆண்டறிக்கைக்கும், 2014 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[12]
1 நோர்வே0.944 0.002
2 ஆத்திரேலியா0.935 0.002
3 சுவிட்சர்லாந்து0.930 0.002
4 டென்மார்க்0.923
5 நெதர்லாந்து0.922 0.002
6 செருமனி0.916 0.001
6 (2) அயர்லாந்து0.916 0.004
8 (1) ஐக்கிய அமெரிக்கா0.915 0.002
9 (1) கனடா0.913 0.001
9 (1) நியூசிலாந்து0.913 0.002
11 சிங்கப்பூர்0.912 0.003
12 ஆங்காங்0.910 0.002
13 லீக்கின்ஸ்டைன்0.908 0.001
14 சுவீடன்0.907 0.002
14 (1) ஐக்கிய இராச்சியம்0.907 0.005
16 ஐசுலாந்து0.899
17 தென் கொரியா0.898 0.003
18 இசுரேல்0.894 0.001
19 லக்சம்பர்க்0.892 0.002
20 (1) சப்பான்0.891 0.001
21 பெல்ஜியம்0.890 0.002
22 பிரான்சு0.888 0.001
23 ஆஸ்திரியா0.885 0.001
24 பின்லாந்து0.883 0.001
25 சுலோவீனியா0.880 0.001
26 எசுப்பானியா0.876 0.002
27 இத்தாலி0.873
28 செக் குடியரசு0.870 0.002
29 கிரேக்க நாடு0.865 0.002
30 எசுத்தோனியா0.861 0.002
31 புரூணை0.856 0.004
32 சைப்பிரசு0.850
32 (1) கத்தார்0.850 0.001
34 அந்தோரா0.845 0.001
35 (1) சிலவாக்கியா0.844 0.005
36 (1) போலந்து0.843 0.003
37 லித்துவேனியா0.839 0.002
37 மால்ட்டா0.839 0.002
39 சவூதி அரேபியா0.837 0.001
40 அர்கெந்தீனா0.836 0.003
41 (1) ஐக்கிய அரபு அமீரகம்0.835 0.002
42 சிலி0.832 0.002
43 போர்த்துகல்0.830 0.002
44 அங்கேரி0.828 0.003
45 பகுரைன்0.824 0.003
46 (1) லாத்வியா0.819 0.003
47 (1) குரோவாசியா0.818 0.001
48 (1) குவைத்0.816
49 மொண்டெனேகுரோ0.802 0.001

மனித மேம்பாட்டு அறிக்கை - 2014

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2014 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 12 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[15]. 2013 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2014, ஜூலை 24 ஆம் நாள் தோக்கியோ நகரத்தில் வெளியிடப்பட்டது[16].

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2013 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
தரவரிசைநாடும.மே.சு.
2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு

[15]

2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள தரவரிசை வேறுபாடு

[15]

2014 இல் எடுக்கப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான புதிய மதிப்பீடு
[15]
2014ஆம் ஆண்டறிக்கைக்கும், 2013 ஆம் ஆண்டறிக்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
[15]
1 நோர்வே0.944 0.001
2 ஆத்திரேலியா0.933 0.002
3 சுவிட்சர்லாந்து0.917 0.001
4 நெதர்லாந்து0.915
5 ஐக்கிய அமெரிக்கா0.914 0.002
6 செருமனி0.911
7 நியூசிலாந்து0.910 0.002
8 கனடா0.902 0.001
9 (3) சிங்கப்பூர்0.901 0.003
10 டென்மார்க்0.900
11 (3) அயர்லாந்து0.899 0.002
12 (1) சுவீடன்0.898 0.001
13 ஐசுலாந்து0.895 0.002
14 ஐக்கிய இராச்சியம்0.892 0.002
15 ஆங்காங்0.891 0.002
15 (1) தென் கொரியா0.891 0.003
17 (1) சப்பான்0.890 0.002
18 (2) லீக்கின்ஸ்டைன்0.889 0.001
19 இசுரேல்0.888 0.002
20 பிரான்சு0.884
21 ஆஸ்திரியா0.881 0.001
21 பெல்ஜியம்0.881 0.001
21 லக்சம்பர்க்0.881 0.001
24 பின்லாந்து0.879
25 சுலோவீனியா0.874
26 இத்தாலி0.872
27 எசுப்பானியா0.869
28 செக் குடியரசு0.861
29 கிரேக்க நாடு0.853 0.001
30 புரூணை0.852
31 கத்தார்0.851 0.001
32 சைப்பிரசு0.845 0.003
33 எசுத்தோனியா0.840 0.001
34 சவூதி அரேபியா0.836 0.003
35 (1) லித்துவேனியா0.834 0.003
35 (1) போலந்து0.834 0.001
37 அந்தோரா0.830
37 (1) சிலவாக்கியா0.830 0.001
39 மால்ட்டா0.829 0.002
40 ஐக்கிய அரபு அமீரகம்0.827 0.002
41 (1) சிலி0.822 0.003
41 போர்த்துகல்0.822
43 அங்கேரி0.818 0.001
44 பகுரைன்0.815 0.002
45 கியூபா0.815 0.002
46 (2) குவைத்0.814 0.001
47 குரோவாசியா0.812
48 லாத்வியா0.810 0.002
49 அர்கெந்தீனா0.808 0.003

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

சமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[15] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.

குறிப்பு:

  • பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2013 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2014 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
  • தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.

  1.  நோர்வே 0.891 ()
  2.  ஆத்திரேலியா 0.860 ()
  3.  நெதர்லாந்து 0.854 ( 1)
  4.  சுவிட்சர்லாந்து 0.847 ( 3)
  5.  செருமனி 0.846 ()
  6.  ஐசுலாந்து 0.843 ( 2)
  7.  சுவீடன் 0.840 ( 4)
  8.  டென்மார்க் 0.838 ( 1)
  9.  கனடா 0.833 ( 4)
  10.  அயர்லாந்து 0.832 ( 4)
  11.  பின்லாந்து 0.830 ()
  12.  சுலோவீனியா 0.824 ( 2)
  13.  ஆஸ்திரியா 0.818 ( 1)
  14.  லக்சம்பர்க் 0.814 ( 3)
  15.  செக் குடியரசு 0.813 ( 1)
  16.  ஐக்கிய இராச்சியம் 0.812 ( 3)
  17.  பெல்ஜியம் 0.806 ( 2)
  18.  பிரான்சு 0.804 ()
  19.  சப்பான் 0.799 (New)
  20.  இசுரேல் 0.793 ( 1)
  21.  சிலவாக்கியா 0.778 ( 1)
  22.  எசுப்பானியா 0.775 ( 2)
  23.  இத்தாலி 0.768 ( 1)
  24.  எசுத்தோனியா 0.767 ( 1)
  25.  கிரேக்க நாடு 0.762 ( 2)
  26.  மால்ட்டா 0.760 ( 3)
  27.  அங்கேரி 0.757 ( 1)
  28.  ஐக்கிய அமெரிக்கா 0.755 ( 12)
  29.  போலந்து 0.751 ( 1)
  30.  சைப்பிரசு 0.752 ( 1)
  31.  லித்துவேனியா 0.746 ( 2)
  32.  போர்த்துகல் 0.739 ()
  33.  தென் கொரியா 0.736 ( 5)
  34.  லாத்வியா 0.725 ( 1)
  35.  குரோவாசியா 0.721 ( 4)
  36.  அர்கெந்தீனா 0.680 ( 7)
  37.  சிலி 0.661 ( 4)

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:நியூசிலாந்து, சிங்கப்பூர், ஆங்காங், லீக்டன்ஸ்டைன், புரூணை, கத்தார், சவூதி அரேபியா, அந்தோரா, ஐக்கிய அரபு அமீரகம், பகுரைன், கியூபா, குவைத்.

பட்டியலில் சேர்க்கப்படாத நாடுகள்

வெவ்வேறு காரணங்களால், சில நாடுகள் கணக்கிலெடுக்கப்படவில்லை. இன்றியமையாத தரவுகள் கிடைக்கப்பெறாமல் இருந்ததே முக்கிய காரணமாகும். 2014 அறிக்கையில் இடம்பெறாத ஐக்கிய நாடுகள் அங்கத்துவமுடைய நாடுகள்:[15] வடகொரியா, மார்சல் தீவுகள், மொனாக்கோ, நவூரு, சான் மரீனோ, சோமாலியா, தெற்கு சூடான், துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2013

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2013 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 11 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2013, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[17]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.955 ()
  2.  ஆத்திரேலியா 0.938 ()
  3.  ஐக்கிய அமெரிக்கா 0.937 ( 1)
  4.  நெதர்லாந்து 0.921 ( 1)
  5.  செருமனி 0.920 ( 4)
  6.  நியூசிலாந்து 0.919 ( 1)
  7.  அயர்லாந்து 0.916 ()
  8.  சுவீடன் 0.916 ( 3)
  9.  சுவிட்சர்லாந்து 0.913 ( 2)
  10.  சப்பான் 0.912 ( 2)
  11.  கனடா 0.911 ( 5)
  12.  தென் கொரியா 0.909 ( 3)
  13.  ஆங்காங் 0.906 ()
  14.  ஐசுலாந்து 0.906 ()
  15.  டென்மார்க் 0.901 ( 1)
  16.  இசுரேல் 0.900 ( 1)
  17.  பெல்ஜியம் 0.897 ( 1)
  18.  ஆஸ்திரியா 0.895 ( 1)
  19.  சிங்கப்பூர் 0.895 ( 7)
  20.  பிரான்சு 0.893 ()
  21.  பின்லாந்து 0.892 ( 1)
  22.  சுலோவீனியா 0.892 ( 1)
  23.  எசுப்பானியா 0.885 ()
  24.  லீக்கின்ஸ்டைன் 0.883 ( 16)
  25.  இத்தாலி 0.881 ( 1)
  26.  லக்சம்பர்க் 0.875 ( 1)
  27.  ஐக்கிய இராச்சியம் 0.875 ( 1)
  28.  செக் குடியரசு 0.873 ( 1)
  29.  கிரேக்க நாடு 0.860 ()
  30.  புரூணை 0.855 ( 1)
  31.  சைப்பிரசு 0.848 ( 1)
  32.  மால்ட்டா 0.847 ( 4)
  33.  எசுத்தோனியா 0.846 ()
  34.  அந்தோரா 0.846 ( 1)
  35.  சிலவாக்கியா 0.840 ()
  36.  கத்தார் 0.834 ( 1)
  37.  அங்கேரி 0.831 ( 1)
  38.  பார்படோசு 0.825 ( 9)
  39.  போலந்து 0.821 ()
  40.  சிலி 0.819 ( 4)
  41.  லித்துவேனியா 0.818 ( 1)
  42.  ஐக்கிய அரபு அமீரகம் 0.818 ( 12)
  43.  போர்த்துகல் 0.816 ( 2)
  44.  லாத்வியா 0.814 ( 1)
  45.  அர்கெந்தீனா 0.811 ()
  46.  சீசெல்சு 0.806 ( 6)
  47.  குரோவாசியா 0.805 ( 1)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது[17].

குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2012 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.894 ()
  2.  ஆத்திரேலியா 0.864 ()
  3.  சுவீடன் 0.859 ( 3)
  4.  நெதர்லாந்து 0.857 ()
  5.  செருமனி 0.856 ()
  6.  அயர்லாந்து 0.850 ()
  7.  சுவிட்சர்லாந்து 0.849 ( 1)
  8.  ஐசுலாந்து 0.848 ( 3)
  9.  டென்மார்க் 0.845 ( 3)
  10.  சுலோவீனியா 0.840 ( 7)
  11.  பின்லாந்து 0.839 ( 6)
  12.  ஆஸ்திரியா 0.837 ( 3)
  13.  கனடா 0.832 ( 4)
  14.  செக் குடியரசு 0.826 ( 9)
  15.  பெல்ஜியம் 0.825 ( 1)
  16.  ஐக்கிய அமெரிக்கா 0.821 ( 13)
  17.  லக்சம்பர்க் 0.813 ( 4)
  18.  பிரான்சு 0.812 ( 2)
  19.  ஐக்கிய இராச்சியம் 0.802 ( 2)
  20.  எசுப்பானியா 0.796 ( 1)
  21.  இசுரேல் 0.790 ( 8)
  22.  சிலவாக்கியா 0.788 ( 6)
  23.  மால்ட்டா 0.778 ( 3)
  24.  இத்தாலி 0.776 ( 4)
  25.  எசுத்தோனியா 0.770 ( 2)
  26.  அங்கேரி 0.769 ( 3)
  27.  கிரேக்க நாடு 0.760 ( 3)
  28.  தென் கொரியா 0.758 ( 18)
  29.  சைப்பிரசு 0.751 ( 4)
  30.  போலந்து 0.740 ()
  31.  மொண்டெனேகுரோ 0.733 ( 8)
  32.  போர்த்துகல் 0.729 ( 1)
  33.  லித்துவேனியா 0.727 ( 1)
  34.  பெலருஸ் 0.727 ( 3)
  35.  லாத்வியா 0.726 ( 1)
  36.  பல்கேரியா 0.704 ( 5)

மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் முதல் நான்கிலொரு பகுதியில் இருந்த நாடுகளில், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலில் இல்லாத நாடுகள்: நியூசிலாந்து, சிலி, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், சீனக் குடியரசு, லீக்டன்ஸ்டைன், புரூணை, அந்தோரா, கத்தார், பார்படோசு, ஐக்கிய அரபு அமீரகம், சீசெல்சு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2011

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2011 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. 2011 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டிற்கான இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2011, நவம்பர் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது[18]

குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.943 ()
  2.  ஆத்திரேலியா 0.929 ()
  3.  நெதர்லாந்து 0.910 ( 4)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.910 ()
  5.  நியூசிலாந்து 0.908 ( -2)
  6.  கனடா 0.908 ( 2)
  7.  அயர்லாந்து 0.908 ( -2)
  8.  லீக்கின்ஸ்டைன் 0.905 ( -2)
  9.  செருமனி 0.905 ( 1)
  10.  சுவீடன் 0.904 ( -1)
  11.  சுவிட்சர்லாந்து 0.903 ( 2)
  12.  சப்பான் 0.901 ( -1)
  13.  ஆங்காங் 0.898 ( 8)
  14.  ஐசுலாந்து 0.898 ( -3)
  15.  தென் கொரியா 0.897 ( -3)
  16.  டென்மார்க் 0.895 ( 3)

  1.  இசுரேல் 0.888 ( -2)
  2.  பெல்ஜியம் 0.886 ()
  3.  ஆஸ்திரியா 0.885 ( 6)
  4.  பிரான்சு 0.884 ( -6)
  5.  சுலோவீனியா 0.884 ( 8)
  6.  பின்லாந்து 0.882 ( -6)
  7.  எசுப்பானியா 0.878 ( -3)
  8.  இத்தாலி 0.874 ( -1)
  9.  லக்சம்பர்க் 0.867 ( -1)
  10.  சிங்கப்பூர் 0.866 ( 1)
  11.  செக் குடியரசு 0.865 ( 1)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.863 ( -2)
  13.  கிரேக்க நாடு 0.861 ( -7)
  14.  ஐக்கிய அரபு அமீரகம் 0.846 ( 2)
  15.  சைப்பிரசு 0.840 ( 4)
  16.  அந்தோரா 0.838 ( -2)

  1.  புரூணை 0.838 ( 4)
  2.  எசுத்தோனியா 0.835 ()
  3.  சிலவாக்கியா 0.834 ( -4)
  4.  மால்ட்டா 0.832 ( -3)
  5.  கத்தார் 0.831 ( 1)
  6.  அங்கேரி 0.816 ( -2)
  7.  போலந்து 0.813 ( 2)
  8.  லித்துவேனியா 0.810 ( 4)
  9.  போர்த்துகல் 0.809 ( -1)
  10.  பகுரைன் 0.806 ( -3)
  11.  லாத்வியா 0.805 ( 5)
  12.  சிலி 0.805 ( 1)
  13.  அர்கெந்தீனா 0.797 ( 1)
  14.  குரோவாசியா 0.796 ( 5)
  15.  பார்படோசு 0.793 ( -5)

ஐக்கிய நாடுகள் உறுப்பினர் அல்லாதவை (UNDP யால் கணக்கிடப்படவில்லை)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளை சமமின்மை சரிசெய்யப்பட்ட பின்னர் பட்டியலிட்டபோது பின்வரும் பட்டியல் கிடைத்திருந்தது.[18]குறிப்பு: பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), நீலக்கோடு () என்பன 2010 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2011 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.

  1.  நோர்வே 0.890 ()
  2.  ஆத்திரேலியா 0.856 ()
  3.  சுவீடன் 0.851 ( 5)
  4.  நெதர்லாந்து 0.846 ( 1)
  5.  ஐசுலாந்து 0.845 ( 5)
  6.  அயர்லாந்து 0.843 ()
  7.  செருமனி 0.842 ()
  8.  டென்மார்க் 0.842 ( 4)
  9.  சுவிட்சர்லாந்து 0.840 ()
  10.  சுலோவீனியா 0.837 ( 7)
  11.  பின்லாந்து 0.833 ( 7)
  12.  கனடா 0.829 ( 7)

  1.  செக் குடியரசு 0.821 ( 9)
  2.  ஆஸ்திரியா 0.820 ( 1)
  3.  பெல்ஜியம் 0.819 ( 1)
  4.  பிரான்சு 0.804 ()
  5.  எசுப்பானியா 0.799 ( 2)
  6.  லக்சம்பர்க் 0.799 ( 3)
  7.  ஐக்கிய இராச்சியம் 0.791 ( 4)
  8.  சிலவாக்கியா 0.787 ( 7)
  9.  இசுரேல் 0.779 ( 8)
  10.  இத்தாலி 0.779 ( 2)
  11.  ஐக்கிய அமெரிக்கா 0.771 ( 19)
  12.  எசுத்தோனியா 0.769 ( 2)

  1.  அங்கேரி 0.759 ( 3)
  2.  கிரேக்க நாடு 0.756 ( 2)
  3.  சைப்பிரசு 0.755 ( 2)
  4.  தென் கொரியா 0.749 ( 17)
  5.  போலந்து 0.734 ()
  6.  லித்துவேனியா 0.730 ()
  7.  போர்த்துகல் 0.726 ()
  8.  மொண்டெனேகுரோ 0.718 ( 7)
  9.  லாத்வியா 0.717 ( 1)
  10.  செர்பியா 0.694 ( 9)
  11.  பெலருஸ் 0.693 ( 10)

சமமின்மை சரிசெய்யப்பட்ட பட்டியலில் வராத நாடுகள்: நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், சீனக் குடியரசு (தாய்வான்), ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன், சிலி, ஆர்ஜென்டீனா மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[18]: வட கொரியா, மார்ஷல் தீவுகள், மொனாகோ, நவூரு, சான் மேரினோ, சோமாலியா, துவாலு.

மனித மேம்பாட்டு அறிக்கை - 2010

2010 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெறப்படும், மனித மேம்பாட்டு அறிக்கையின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நாடுகள் "மிக உயர் மேம்பாடுடைய" நாடுகளாகும்:[2]

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.937 ()
  3.  நியூசிலாந்து 0.907 ( 17)
  4.  ஐக்கிய அமெரிக்கா 0.902 ( 9)
  5.  அயர்லாந்து 0.895 ()
  6.  லீக்கின்ஸ்டைன் 0.891 ( 13)
  7.  நெதர்லாந்து 0.890 ( 1)
  8.  கனடா 0.888 ( 4)
  9.  சுவீடன் 0.885 ( 2)
  10.  செருமனி 0.885 ( 12)
  11.  சப்பான் 0.884 ( 1)
  12.  தென் கொரியா 0.877 ( 14)
  13.  சுவிட்சர்லாந்து 0.874 ( 4)
  14.  பிரான்சு 0.872 ( 6)

  1.  இசுரேல் 0.872 ( 12)
  2.  பின்லாந்து 0.871 ( 4)
  3.  ஐசுலாந்து 0.869 ( 14)
  4.  பெல்ஜியம் 0.867 ( 1)
  5.  டென்மார்க் 0.866 ( 3)
  6.  எசுப்பானியா 0.863 ( 5)
  7.  ஆங்காங் 0.862 ( 3)
  8.  கிரேக்க நாடு 0.855 ( 3)
  9.  இத்தாலி 0.854 ( 5)
  10.  லக்சம்பர்க் 0.852 ( 13)
  11.  ஆஸ்திரியா 0.851 ( 11)
  12.  ஐக்கிய இராச்சியம் 0.849 ( 5)
  13.  சிங்கப்பூர் 0.846 ( 5)
  14.  செக் குடியரசு 0.841 ( 8)

  1.  சுலோவீனியா 0.828 ()
  2.  அந்தோரா 0.824 ( 2)
  3.  சிலவாக்கியா 0.818 ( 11)
  4.  ஐக்கிய அரபு அமீரகம் 0.815 ( 3)
  5.  மால்ட்டா 0.815 ( 5)
  6.  எசுத்தோனியா 0.812 ( 6)
  7.  சைப்பிரசு 0.810 ( 3)
  8.  அங்கேரி 0.805 ( 7)
  9.  புரூணை 0.805 ( 7)
  10.  கத்தார் 0.803 ( 5)
  11.  பகுரைன் 0.801 ()
  12.  போர்த்துகல் 0.795 ( 6)
  13.  போலந்து 0.795 ()
  14.  பார்படோசு 0.788 ( 5)

சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்

2010 அறிக்கையே இவ்வாறான ஒரு சமமின்மை சரிசெய்யப்பட்ட முதலில் வெளியான அறிக்கையாகும். வருமானம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி ஆகிய மூன்று காரணிகளே சரி செய்யப்பட்டன. இந்த வகையில் பெறப்பட்ட மிக உயர் மேம்பாடு கொண்ட நாடுகளாகும்.[2]

பச்சை அம்புக்குறி (), சிவப்பு அம்புக்குறி (), மற்றும் நீலக்கோடு () ஆகியன 2010ம் ஆண்டின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் நிலையுடனான ஒப்பீட்டு நிலையைக் காட்டுகிறது.

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.864 ()
  3.  சுவீடன் 0.824 ( 6)
  4.  நெதர்லாந்து 0.818 ( 3)
  5.  செருமனி 0.814 ( 5)
  6.  சுவிட்சர்லாந்து 0.813 ( 7)
  7.  அயர்லாந்து 0.813 ( 2)
  8.  கனடா 0.812 ()
  9.  ஐசுலாந்து 0.811 ( 8)
  10.  டென்மார்க் 0.810 ( 9)

  1.  பின்லாந்து 0.806 ( 5)
  2.  ஐக்கிய அமெரிக்கா 0.799 ( 8)
  3.  பெல்ஜியம் 0.794 ( 5)
  4.  பிரான்சு 0.792 ()
  5.  செக் குடியரசு 0.790 ( 13)
  6.  ஆஸ்திரியா 0.787 ( 9)
  7.  எசுப்பானியா 0.779 ( 3)
  8.  லக்சம்பர்க் 0.775 ( 6)
  9.  சுலோவீனியா 0.771 ( 10)
  10.  கிரேக்க நாடு 0.768 ( 2)

  1.  ஐக்கிய இராச்சியம் 0.766 ( 5)
  2.  சிலவாக்கியா 0.764 ( 9)
  3.  இசுரேல் 0.763 ( 8)
  4.  இத்தாலி 0.752 ( 1)
  5.  அங்கேரி 0.736 ( 11)
  6.  எசுத்தோனியா 0.733 ( 8)
  7.  தென் கொரியா 0.731 ( 15)
  8.  சைப்பிரசு 0.716 ( 7)
  9.  போலந்து 0.709 ( 11)
  10.  போர்த்துகல் 0.700 ( 10)

தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. அவையாவன:நியூசிலாந்து, லீக்டன்ஸ்டைன், சப்பான், ஹொங்கொங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், அண்டோரா, புரூணை, மால்டா, கட்டார், பஹ்ரேய்ன் மற்றும் பார்படோஸ்.

சேர்த்துக் கொள்ளப்படாத நாடுகள்

முக்கியமாக தரவுகள் போதாமையால் சில நாடுகள் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் அங்கத்துவம் உடைய பின்வரும் நாடுகள் சேர்க்கப்படவில்லை[2] கியூபா தன்னைச் சேர்த்துக் கொள்ளாததற்கு உத்தியோகபூர்வமான எதிர்ப்பை தெரிவித்தது.

ஆபிரிக்கா

அமெரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

ஐக்கிய நாட்டு அங்கத்துவமில்லாத நாடு (UNDP யால் கணக்கெடுக்கப்படவில்லை)

மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை - 2009

அக்டோபர் 5, 2009 இல், 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய அறிக்கை வெளியிடப்பட்டது. மேல் தரத்தை எட்டிய நாடுகள் வளர்ந்த நாடுகள் என அடையாளப்படுத்தப் பட்டன.[19]அவையாவன:

  1.  நோர்வே 0.938 ()
  2.  ஆத்திரேலியா 0.970 ( 2)
  3.  ஐசுலாந்து 0.969 ( 2)
  4.  கனடா 0.966 ( 1)
  5.  அயர்லாந்து 0.965 ()
  6.  நெதர்லாந்து 0.964 ()
  7.  சுவீடன் 0.963 ()
  8.  பிரான்சு 0.961 ( 3)
  9.  சுவிட்சர்லாந்து 0.960 ( 1)
  10.  சப்பான் 0.960 ( 2)
  11.  லக்சம்பர்க் 0.960 ( 2)
  12.  பின்லாந்து 0.959 ()
  13.  ஐக்கிய அமெரிக்கா 0.956 ( 2)

  1.  ஆஸ்திரியா 0.955 ()
  2.  எசுப்பானியா 0.955 ( 1)
  3.  டென்மார்க் 0.955 ( 2)
  4.  பெல்ஜியம் 0.953 ()
  5.  இத்தாலி 0.951 ( 1)
  6.  லீக்கின்ஸ்டைன் 0.951 ( 1)
  7.  நியூசிலாந்து 0.950 ()
  8.  ஐக்கிய இராச்சியம் 0.947 ()
  9.  செருமனி 0.947 ()
  10.  சிங்கப்பூர் 0.944 ( 1)
  11.  ஆங்காங்0.944 ( 1)
  12.  கிரேக்க நாடு 0.942 ()
  13.  தென் கொரியா 0.937 ()

  1.  இசுரேல் 0.935 ( 1)
  2.  அந்தோரா 0.934 ( 1)
  3.  சுலோவீனியா 0.929 ()
  4.  புரூணை 0.920 ()
  5.  குவைத் 0.916 ()
  6.  சைப்பிரசு 0.914 ()
  7.  கத்தார் 0.910 ( 1)
  8.  போர்த்துகல் 0.909 ( 1)
  9.  ஐக்கிய அரபு அமீரகம் 0.903 ( 2)
  10.  செக் குடியரசு 0.903 ()
  11.  பார்படோசு 0.903 ( 2)
  12.  மால்ட்டா 0.902 ( 3)

கணக்கில் சேர்க்கப்படாத நாடுகள்

பல்வேறு காரணங்களுக்காக இவை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில ஐநாவில் இல்லாத நாடுகள், சில சரியான தகவல்களைத் தரத் தயங்கும் நாடுகள், வேறு சில நாடுகளில் சரியான தகவல்களை குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறுதல் கடினம். கீழே உள்ள நாடுகள் சேர்க்கப்படவில்லை.

ஆபிரிக்கா

ஆசியா

ஐரோப்பா

ஓசியானியா

முன்னைய வருடங்களில் முன்னணியில் இருந்த நாடுகள்

கீழுள்ள பட்டியலில், ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் முன்னணியில் இருந்த நாடுகள் ஒழுங்கில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோர்வே 15 தடவைகளும், கனடா எட்டு தடவைகளும், யப்பான் மூன்று தடவைகளும் ஐஸ்லாந்து இரண்டு தடவைகளும் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு அறிக்கை வழங்கப்பட்ட ஆண்டையும், அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்டு சுட்டெண் கணக்கிடப்பட்ட ஆண்டையும் குறிக்கின்றது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை