சாலஞ்சர் விண்ணோடம்

சாலஞ்சர் விண்ணோடம் (Space Shuttle Challenger) (மீள்விண்கலம்) என்பது நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் ஏப்ரல் 4, 1983 இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28, 1986 இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோடம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.

சாலஞ்சர்
சாலஞ்சர் விண்ணோடம்
சாலஞ்சர் STS-51-L விண்கலத்தைக் கொண்டு செல்கிறது
OV DesignationOV-099
நாடுஐக்கிய அமெரிக்கா
Contract awardஜூலை 26, 1972
Named afterHMS சாலஞ்சர் (1858)
முதல் பயணம்STS-6
ஏப்ரல் 4, 1983ஏப்ரல் 9 1983
கடைசிப் பயணம்STS-51-L
ஜனவரி 28, 1986
திட்டங்களின் எண்ணிக்கை10
பயணிகள்60
விண்ணில் செலவழித்த நேரம்62.41 நாட்கள்
சுற்றுகளின் எண்ணிக்கை995
பயணித்த தூரம்25,803,939 மைல்கள்
அனுப்பிய செய்மதிகள்10
Statusவிபத்தில் அழிக்கப்பட்டது ஜனவரி 28, 1986

சாலஞ்சர் பயணங்கள்

#நாள்விண்கலம்குறிப்புகள்பயண நாட்கள்
11983 ஏப்ரல் 4STS-6மீள்விண்கலம் ஒன்றில் இருந்து முதன்முறையாக விண்வெளியில் நடந்தமை5 நாட்கள் 23 நிமி, 42 வினாடி
21983 ஜூன் 18STS-7சலி ரைட் முதலாவது அமெரிக்கப் பெண் விண்வெளியில்.6 நாட்கள், 02 மணி, 23 நிமி, 59 வினாடி
31983 ஆகஸ்ட் 30STS-8விண்வெளியில் முதலாவது ஆபிரிக்க-அமெரிக்கர்6 நாட்கள், 01 மணி, 08 நிமி, 43 செக்
41984 பெப்ரவரி 3STS-41-Bமுதலாவது சுயாதீனமான முறையில் விண்வெளியில் நடந்ததமை.7 நாட்கள், 23 மணி, 15 நிமி, 55 செக்
51984 ஏப்ரல் 6STS-41-CSolar Maximum Mission service mission.6 நாட்கள், 23 மணி, 40 நிமி, 07 செக்
61984 அக்டோபர் 5STS-41-Gஇரண்டு பெண்களைக் கொண்டு சென்றது.

மார்க் கானியூ முதலாவது கனேடியன் விண்வெளியில்.
விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் கத்ரீன் சலிவன்

8 நாட்கள், 05 மணி, 23 நிமி, 33 செக்
71985 ஏப்ரல் 29STS-51-Bவிண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.7 நாட்கள், 00 மணி, 08 நிமி, 46 செக்
81985 ஜூலை 29STS-51-Fவிண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.7 நாட்கள், 22 மணி, 45 நிமி, 26 செக்
91985 அக்டோபர் 30STS-61-Aஜேர்மன் விண்வெளி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.7 நாட்கள், 00 மணி, 44 நிமி, 51 செக்
101986 ஜனவரி 28STS-51-L7 விண்வெளிவீரர்களுடன் புறப்பட்ட 2வது நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.0 நாட்கள், 00 மணி, 01 நிமி, 13 செக்

சாலஞ்சரின் அழிவு

சாலஞ்சரின் கடைசிப் பயணத்தில் சென்ற ஏழு விண்வெளி வீரர்கள்

சாலஞ்சர் ஜனவரி 28, 1986 இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து புளோரிடா, கனாவரல் முனை (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு நிமிடம் இயங்கி 50,000 அடி உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்[1].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாலஞ்சர்_விண்ணோடம்&oldid=3403242" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை