சீன வரலாறு

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெய்ஜிங் ஆகும். சீன வரலாறு, சீனாவின் கலாச்சாரம், ,அறநெறி, ஆட்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

Approximate territories occupied by different dynasties as well as modern political states throughout the history of China
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின்16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங்மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங்சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

சீன நாகரிகமனது கற்காலம் தொடங்கி மஞ்சள் ஆறு, யாங்சி பள்ளத்தாக்கைச் சார்ந்த பல்வேறு பிராந்திய மையங்களில் உருவாகியிருந்தாலும், 'மஞ்சள் ஆறு' சீன நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்ட சீன நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.[1] சீனாவில் பழமையான குடியுரிமை மற்றும் பழமையான முதல் வம்சம் சியா வம்சம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பல சீனத்தவர் பெரும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர்.அவர்களுள் சின் மரபு, ஆன் மரபு, டாங் மரபு, வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள், சொன் மரபு, யுவான் மரபு, மின் மரபு ஆகியன சீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தவையாகும்.


மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சீன_வரலாறு&oldid=3734455" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை