லியாவோ அரசமரபு

கிதான்களால் 916-1125இல் ஆளப்பட்ட சீனாவின் ஏகாதிபத்திய அரசமரபு

லியாவோ அரசமரபு (/lj/;[3] கிதான் மொழி: மோஸ் ஜயேலுட்; பண்டைய சீனம்: 遼朝; எளிய சீனம்: 辽朝பின்யின்: லியாவோ சவோ),[4] அல்லது லியாவோ பேரரசு அல்லது அதிகாரப்பூர்வமாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽பின்யின்: Dà Liáo) அல்லது கிதான் மாநிலம் (கிதான்: மோஸ் டியாவு-ட் கிடை ஹுல்ட்சி குர்),[5] என்பது கிழக்கு ஆசியாவில் இருந்த ஒரு பேரரசு ஆகும். இது 907 முதல் 1125 வரை நீடித்தது. இதன் பகுதிகள் தற்கால மங்கோலியா மற்றும் உருசிய தூரக் கிழக்கு, மஞ்சூரியா, வடக்கு சீனா ஆகியவற்றின் பகுதிகளில் தற்போது அமைந்துள்ளது.[6]

பெரிய லியாவோ / கிதான்
大遼 (பெரிய லியாவோ)
"கிதான் மாநிலம்" / 契丹國 (கிதான் மாநிலம்)
907–1125
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
நிலைபேரரசர்
தலைநகரம்ஷங்ஜிங் (லின்ஹுவாங்)1
பேசப்படும் மொழிகள்கிதான், நடு சீனம், ஜுர்ச்சென்
சமயம்

தாக்கங்கள்:
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 907–926
டைஜு (அபவோஜி)
• 926–947
டைஜோங்
• 947–951
ஷிஜோங்
• 951–969
முஜோங்
• 969–982
ஜிங்ஜோங்
• 982–1031
ஷெங்ஜோங்
• 1031–1055
க்ஷிங்ஜோங்
• 1055–1101
டவோஜோங்
• 1101–1125
டியான்ஜுவோ
வரலாற்று சகாப்தம்நடுக்கால ஆசியா
• அபவோஜி இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்குகிறார்
901
• அபவோஜி கிதான்களின் பெரிய கான் ஆகிறார்
907
• அபவோஜி தெய்வீகப் பேரரசர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொள்கிறார்
916
• "பெரிய லியாவோ" என்பது அரசமரபின் பெயராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
947
• சாங் அரசமரபுடன் சன்யுவான் ஒப்பந்தம் எழுதப்படுகிறது
1005
• ஜின் அரசமரபின் உதயம்
1114–1115
• பேரரசர் டியான்ஜுவோ ஜின்களால் பிடிக்கப்படுகிறார்
1125
• காரா கிதை நிறுவப்பட்டது
1124
பரப்பு
947 நிறுவப்பட்டது[1][2]2,600,000 km2 (1,000,000 sq mi)
1111 நிறுவப்பட்டது4,000,000 km2 (1,500,000 sq mi)
நாணயம்நாடோடிகளின் பகுதிகளில் பண்டமாற்று முறை மற்றும் தெற்குப் பகுதியில் நாணயங்கள்.
முந்தையது
பின்னையது
கிதான்கள்
தாங் அரசமரபு
உய்குர் ககானேடு
பிந்தைய ஜின்
குமோ க்ஷி
ஷிவேய்
பல்ஹயே
ஜுபு
கர்லுக்குகள்
ஜின் அரசமரபு
வடக்கு லியாவோ
மேற்கு க்ஷியா
மேற்கு லியாவோ
கமக் மங்கோல்
கோச்சோ
1. லியாவோவால் நிறுவப்பட்ட ஐந்து தலைநகரங்களில் ஷாங்ஜிங் (லின்ஹுவாங்) முதலாவதாகக் கருதப்படுகிறது. அனைத்து தலைநகரங்களும் ஐந்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தலைநகராகச் செயல்பட்டன. மற்ற நான்கு தலைநகரங்கள் நன்ஜிங் (க்ஷிஜின், தற்கால பெய்ஜிங்), டோங்ஜிங் (லியாவோயங்), க்ஷிஜிங் (டடோங்) மற்றும் ஜோங்ஜிங் (டடிங், தற்கால நிங்ச்செங்).

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லியாவோ_அரசமரபு&oldid=3289600" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை