சுலு மொழி

சுலு மொழி (இசிசுலு) சுலு மக்கள் பேசும் மொழியாகும். கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் பேசும் இம்மொழி தென்னாப்பிரிக்காவில் 11 ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். சுவாசிலாந்திலும் ஒரு ஆட்சி மொழியாகும். தென்னாப்பிரிக்கா மக்களில் 24% இம்மொழியை பேசுவர்கள். 16 மில்லியன் பேர் இம்மொழியை இரண்டாம் மொழியாக பேசுபவர்கள். தெற்கு பாண்டு மொழிக் குடும்பத்தில் சேர்ந்தது.

சுலு
Zulu
இசிசுலு
isiZulu
நாடு(கள்)தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா
சிம்பாப்வே சிம்பாப்வே
மலாவி மலாவி
மொசாம்பிக் மொசாம்பீக்
சுவாசிலாந்து சுவாசிலாந்து
பிராந்தியம்சுலுநாடு, டர்பன், ஜொஹானஸ்பர்க்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழி - 10 மில்லியன்இரண்டாம் மொழி - 16 மில்லியன்  (date missing)
நைகர்-கொங்கோ
  • அட்லான்டிக்-கொங்கோ
    • வோல்ட்டா-கொங்கோ
      • பென்யு-கொங்கோ
        • பாண்டு
          • தெற்கு பாண்டு
            • சுருங்கு பாண்டு
              • நடு சுருங்கு பாண்டு
                • தெற்கு நடு சுருங்கு பாண்டு மொழிகள்
                  • ங்குனி
                    • சுலு
                      Zulu
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா
சுவாசிலாந்து சுவாசிலாந்து
Regulated byசுலு மொழி சபை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1zu
ISO 639-2zul
ISO 639-3zul

வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுலு மொழிப் பதிப்பு
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுலு_மொழி&oldid=3794494" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை