செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா (Saint Helena, Ascension and Tristan da Cunha)[4] தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமாகும். இதில் செயிண்ட் எலனா தீவு, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா தீவுக்கூட்டமும் அடங்கியுள்ளன. செப்டம்பர் 1, 2009 வரை இவை செயின்ட் எலினாவும் சார்பு பகுதிகளும் என அழைக்கப்பட்டன. செப்டம்பர் 1, 2009இல் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு இந்த மூன்று தீவுகளுக்கும் சமமான நிலையைத் தந்துள்ளது.[5]

செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா
கொடி of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்
கொடி
Coat of arms of செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்
Coat of arms
நாட்டுப்பண்: "பிரித்தானிய நாட்டுப்பண்"
செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின்அமைவிடம்
நிலைபிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம்
தலைநகரம்ஜேம்சுடவுன் [1]
பெரிய குடியிருப்புஹாஃப் ட்ரீ ஹால்லோ
15°56′0″S 5°43′12″W / 15.93333°S 5.72000°W / -15.93333; -5.72000
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்
  • செயின்ட் எலனியர்
  • அசென்சியர்
  • டிரிசுதானியர்
பகுதிகள் Saint Helena
 Ascension Island
 Tristan da Cunha
தலைவர்கள்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
• ஆளுநர்
மார்க் ஆன்ட்ரூ கேப்சு
• அசென்சன் தீவின் நிர்வாகி
மார்க் ஆலந்து[2]
• டிரிசுதான் டா குன்ஃகாவின் நிர்வாகி
அலெக்ஸ் மித்தாம்
நிறுவப்பட்டது 
ஐக்கிய இராச்சியத்தின் சார்பு பகுதியாக
• செயின்ட் எலினா உரிமை முறி வழங்கப்பட்டது
1657
22 ஏப்ரல் 1834[3]
• அசென்சன் இணைப்பு
12 செப்டம்பர் 1922
• டிரிசுதான் டா குன்ஃகா இணைப்பு
12 சனவரி 1938
• தற்போதைய அரசியலமைப்பு
1 செப்டம்பர் 2009
பரப்பு
• மொத்தம்
394 km2 (152 sq mi)
மக்கள் தொகை
• 2014 கணக்கெடுப்பு
7,729 (219வது)
• அடர்த்தி
13.4/km2 (34.7/sq mi)
நாணயம்
நேர வலயம்ஒ.அ.நே (கிரீன்விச் இடைநிலை நேரம்)
வாகனம் செலுத்தல்left
அழைப்புக்குறி
  • +290 (செயின்ட் எலினா & டிரிசுதான்)
  • +247 (அசென்சன்)
இணையக் குறி
  • .sh
  • .ac

நிர்வாகப் பிரிவுகள்

நிர்வாகத்திற்காக புவியியலை ஒட்டி இந்த ஆள்புலம் மூன்று பகுதிகளாக, செயின்ட் எலினா, அசென்சன், டிரிசுதான் டா குன்கா, பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்தனியான சட்டப்பேரவைகளால் ஆளப்படுகின்றன. செயின்ட் எலினாவின் சட்டப் பேரவைக்கு ஆட்புலத்தின் ஆளுநர் தலைமையேற்க, மற்றவற்றிற்கு நிர்வாக அதிகாரி தலைமை ஏற்கிறார்.

நிர்வாகப்
பகுதி
பரப்பளவு
கிமீ2
பரப்பளவு
ச மைல்
மக்கள்தொகைநிர்வாக
மையம்
செயிண்ட் எலனா122475,809ஜேம்ஸ்டவுன்
அசென்சன் தீவு88341,532ஜார்ஜ்டவுன்
டிரிசுதான் டா குன்ஃகா18471273ஏழுகடலின் எடின்பர்கு
   டிரிசுதான் டா குன்ஃகா9838264ஏழுகடலின் எடின்பர்கு
   அணுகவியலா தீவு1450
   நைட்டிங்கேல் தீவு3.210
   காஃப் தீவு68269 (நிரந்தர குடியிருப்பவர் இல்லை)டிரான்சுவால் விரிகுடா
மொத்தம்3941527,614ஜேம்ஸ்டவுன்

செயின்ட் எலினா தீவு மேலும் எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[6]

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை