ஜான் குளோட் வான் டாம்

ஜான் குளோட் வான் டாம் (Jean-Claude Van Damme) சண்டைத் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு நடிகர். 1960 இல் பெல்ஜியத்தில் பிறந்தார். இவர் பிறந்தது பிரசல்ஸ் நகரம் என்பதாலும், இவரது சண்டைப்படங்கள் கரணமாகவும் இவர் "மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்" என்ற புணைப்பெயரைப் பெற்றிருக்கிறார்.

ஜான் குளோட் வான் டாம்

ஜான் குளோட் வான் டாம்
இயற் பெயர்ஜேன் குளோட் கமிளி பிரான்கொயிஸ் வான் வரென்பேர்க்
பிறப்புஅக்டோபர் 18, 1960 (1960-10-18) (அகவை 63)
பெல்ஜியம் பிரசல்ஸ், பெல்ஜியம்
வேறு பெயர்"மசல்ஸ் ஒவ் பிரசல்ஸ்"
குறிப்பிடத்தக்க படங்கள்கிக் பொக்சர், பிளாட் ஸ்பொட் , டைம் கொப்
இணையத்தளம்உத்தியோகபட்ச தளம்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை